Onetamil News Logo

தூத்துக்குடியில் சமத்துவ மக்கள் கழகம் மாவட்ட செயற்குழுக்கூட்டம் ; மாலைசூடி அற்புதராஜ் பங்கேற்பு   

Onetamil News
 

தூத்துக்குடியில் சமத்துவ மக்கள் கழகம் மாவட்ட செயற்குழுக்கூட்டம் ; மாலைசூடி அற்புதராஜ் பங்கேற்பு   


                                                                      
 திருச்செந்தூர் 2019 பிப்ரவரி 11 ;தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் செயற்குழுக்கூட்டம் இன்று நடைபெற்றது .மாவட்ட செயலாளர் மாலைசூடி அற்புதராஜ் தலைமை தாங்கினார்,மாவட்ட அவைதலைவர் கண்டிவேல்,மாவட்ட பொருளாளர் அருண்சுரேஷ்குமார்,மாவட்ட துணை செயலாளர் அருள்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்,மாவட்ட துணை செயலாளர் சாந்தி வரவேற்புரையாற்றினார்,சிறப்பு அழைப்பார்களாக மாநில துணைபொதுச்செயலாளர் ரெ.காமராசுநாடார் மற்றும் மாநில வர்த்தகரணி துணை செயலாளர் M.S.T.ரவிசேகர் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.மாவட்ட வர்த்தகரணி செயலாளர் செல்வின் நன்றியுரையாற்றினார்.இக்கூட்டத்தில் மாவட்ட பிரதிநிதிகள் முருகேசன், வின்சென்ட், பெரியசாமி, பலனிவேல்,மாவட்ட மாணவரணி செயலாளர் அகஸ்டின்,மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் அந்தோணிபிச்சை,மாவட்ட மகளிரணி செயலாளர் குருவம்மாள்,மாவட்ட தொழிலாளரணி செயலாளர் சதாசிவம்,மாவட்ட தொண்டரணி செயலாளர் முத்துச்செல்வம்,மாநகர செயலாளர் உதயசூரியன் உள்பட மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

 

 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo