Onetamil News Logo

APC மகாலெட்சுமி  கலை அறிவியல் கல்லூரியில் பெண்களின் பாதுகாப்பிற்க்காக ஏற்படுத்தப் பட்ட "காவலன் SOS" app பயன்படுத்தும் விதம்  குறித்தும், அவசர கால அழைப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி  

Onetamil News
 

APC மகாலெட்சுமி  கலை அறிவியல் கல்லூரியில் பெண்களின் பாதுகாப்பிற்க்காக ஏற்படுத்தப் பட்ட "காவலன் SOS" app பயன்படுத்தும் விதம்  குறித்தும், அவசர கால அழைப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி  


தூத்துக்குடி 2020 பிப்ரவரி 14 ;APC மகாலெட்சுமி  கலை அறிவியல் கல்லூரியில் பெண்களின் பாதுகாப்பிற்க்காக ஏற்படுத்தப் பட்ட "காவலன் SOS" app பயன்படுத்தும் விதம்  குறித்தும், அவசர கால அழைப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. 
தூத்துக்குடி APC மகாலெட்சுமி  கலை அறிவியல் கல்லூரி  சார்பாக நடைபெற்ற  பாதுகாப்பான இணைய நாள் (Safer Internet Day) விழாவில் தூத்துக்குடி மாவட்ட தூத்துக்குடி துணை காவல் கண்காணிப்பாளர் பிரகாஷ்  சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு "இன்றைய கால சூழலில் பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் குற்றங்கள் தொடர்பாகவும் அதற்கு எதிராக பெண்களிடம் எற்பட வேண்டிய விழிப்புணர்வு குறித்தும்,  பெண்களின் பாதுகாப்பிற்க்காக ஏற்படுத்தப் பட்ட "காவலன் SOS" app பயன்படுத்தும் விதம்  குறித்தும், அவசர கால அழைப்பு போன்100 க்கு  பயன்படுத்துவது தொடர்பாகவும், செல்போன்களை பயன்படுத்தும் போது இருக்க வேண்டிய விழிப்புணர்வு குறித்தும்  சிறப்புரையாற்றினார்கள். இவ்விழாவில் கல்லூரி முதல்வர் முனைவர் மீனாகுமாரி, சுயநிதி பாடப்பிரிவு இயக்குனர் முனைவர் சத்தியபாமா ,ஸ்பிக் ரோட்டரி கிளப்  பாலமுருகன்,  காவல் உதவி ஆய்வாளர் ரோடாபாய் ஜெய சித்ரா,கல்லூரி பேராசிரியைகள், கல்லூரி  மாணவியர்கள் ஆகியோர்  கலந்து கொண்டனர். 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo