Onetamil News Logo

தூத்துக்குடியில் 74வது சுதந்திரதின விழா ;மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர் தேசிய கொடியேற்றினார்.

Onetamil News
 

தூத்துக்குடியில் 74வது சுதந்திரதின விழா ;மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர் தேசிய கொடியேற்றினார்.


தூத்துக்குடி 2020 ஆகஸ்ட் 15 ;தூத்துக்குடியில் 74வது சுதந்திரதின விழா ;மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர் தேசிய கொடியேற்றினார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்கான கடன்களை அதிகளவில் வழங்கியதற்கான விருது மற்றும் பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர் வழங்கி பாராட்டுக்களை பெற்றுள்ளார்.
இந்த நிலையில் இன்று நடைபெற்ற சுதந்திர தின நிகழ்ச்சியில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர் தலைமை தாங்கி தேசிய கொடியேற்றினார். அனைத்து கூட்டுறவு வங்கி அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் போன்றோரை பாராட்டி சுதந்திர தின உரையாற்றினார்.இதில் அதிகாரிகள் பலர் பங்கேற்றார்கள்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo