Onetamil News Logo

தூத்துக்குடியில் பாரத ஸ்டேட் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தில் மாவட்ட தொழில் மையத்தின் மூலம் 24 பயனாளிகளுக்கு பயிற்சி நிறைவு ;பாராட்டு 

Onetamil News
 

தூத்துக்குடியில் பாரத ஸ்டேட் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தில் மாவட்ட தொழில் மையத்தின் மூலம் 24 பயனாளிகளுக்கு பயிற்சி நிறைவு ;பாராட்டு 


                                                                                                             
தூத்துக்குடி 2018 நவம்பர் 10 ;தூத்துக்குடியில் பாரத ஸ்டேட் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தில் மாவட்ட தொழில் மையத்தின் மூலம் 24 பயனாளிகளுக்கு 29/10/2018 முதல் 09/11/2018 வரை 10 நாள் PMEGP பயிற்சி வழங்கப்பட்டது. பயிற்சியினை பாரத ஸ்டேட் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மைய இயக்குனர். மு.துரைசாமி  குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார். பயிற்சியின் நிறைவு நாளான நேற்று 09/11/2018 அன்று பயிற்சி பெற்ற 24 பயனாளிகளுக்கும் பயிற்சி சான்றிதழ்களை மாவட்ட தொழில் மையத்தின் பொது மேலாளர் கண்ணன்  ,  பாரத ஸ்டேட் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மைய இயக்குனர். மு.துரைசாமி ஆகியோர்  வழங்கினார்கள். பாரத ஸ்டேட் வங்கி ஊரக .சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தின் ஒருங்கிணைப்பாளர் அசோக் குமார் நன்றியுரை கூறினார். 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo