Onetamil News Logo

தூத்துக்குடியில் பைக் மீது லாரி மோதியதில் இளைஞர் ஒருவர் பலி ;ஒருவர் படுகாயம் 

Onetamil News
 

தூத்துக்குடியில் பைக் மீது லாரி மோதியதில் இளைஞர் ஒருவர் பலி ;ஒருவர் படுகாயம் 


தூத்துக்குடி 2019 செப் 12 ;தூத்துக்குடி, சிதம்பர நகர் பேருந்து நிறுத்தம் மையவாடி பகுதி, பாளையங்கோட்டை சாலையில் இருவர் வந்த இருசக்க வாகனத்தின் மீது லாரி மோதியதில்  பூபால்ராயபுரத்தை சேர்ந்த ஜேசுவடியான் ( 34) என்பவர் சம்பவ இடத்திலேயே  பலியானார்,சுந்தரவேல் புரத்தை சேர்ந்த பாக்கியராஜ் (34) என்ற  மற்றொரு இளைஞர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தூத்துக்குடி அரசு மருத்துக்கல்லூரி மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo