Onetamil News Logo

முன்னாள் அமைச்சர் சி த செல்லப்பாண்டியன் தலைமையில் குரூஸ் பர்ணாந்து சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை 

Onetamil News
 

முன்னாள் அமைச்சர் சி த செல்லப்பாண்டியன் தலைமையில் குரூஸ் பர்ணாந்து சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை 


தூத்துக்குடி 2020 மார்ச் 24 ;தூத்துக்குடி மக்களால் “மக்களின் தந்தை” என போற்றப்படுபவரான ராவ் பகதூர் குரூஸ் பர்ணாந்தீஸ் அவர்களின் சேவையை போற்றும் வகையில், அவரது பிறந்த நாளான நவம்பர் 15ஆம் நாள் அரசு விழாவாக ஆண்டுதோறும் கொண்டாடப்படும்.. 
அச்சமயம் தூத்துக்குடி,பாளையங்கோட்டை சாலையில் உள்ள அன்னாரது சிலைக்கு, மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படும் என்று..தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி ,இன்று..சட்டமன்றத்தில் அறிவித்ததைத் தொடர்ந்து..கழக அமைப்புச் செயலாளர் முன்னாள் அமைச்சர் சி த செல்லப்பாண்டியன்  தலைமையில்..ஐயா ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்து அவர்களின் முழு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு இனிப்பு வழங்கப்பட்டது..
இந்த நிகழ்ச்சியில்..நெல்லை தூத்துக்குடி மீனவ இணைய தலைவர் கிழக்கு பகுதி செயலாளர்  பி சேவியர் ,மேற்கு பகுதி செயலாளர்  ஏ முருகன் ,முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர்  பி டி ஆர் ராஜகோபால் ,மாவட்ட அம்மா பேரவை துணை செயலாளர்  எம் சி பி ஜீவா பாண்டியன்,முன்னாள் தொகுதி இணை செயலாளர் ஞாயம் ரொமால்ட் ,மாவட்ட மீனவரணி இணை செயலாளர்..துரைப்பாண்டியன் ,மாவட்ட வழக்கறிஞர் பிரிவு.. எம் ராஜாராம் ,சந்தனராஜ் ,முன்னாள் நகர் மன்ற துணை தலைவர்  ரத்தினம் ,மாவட்ட அம்மா பேரவை பி மூர்த்தி,அரசு போக்குவரத்து மண்டல இணைச்செயலாளர்  பி.சங்கர் ,ஒன்றிய அமைப்பு சாரா ஓட்டுநர் அணி செயலாளர்  பழனி பாண்டியன் ,மேலூர் கூட்டுறவு வங்கி துணைத் தலைவர்  என். சிவசுப்பிரமணியன் ,இயக்குனர்கள்..அன்பு லிங்கம்,பாலசுப்ரமணியன் ,தலைமை கழக பேச்சாளர்கள்.கே பி முருகானந்தம் ,மாவட்ட மாணவரணி மில்லை ராஜா ,மாவட்ட பிரதிநிதிகள்.. லிங்கராஜ், செல்லப்பா,சந்திரா பொன்ராஜ், சேவியர் ராஜ், முருகேசன்,
வட்ட கழக செயலாளர்கள்.. விஜயன், திருமணி, முருகேசன், ரெங்கன், கருப்பசாமி, சகாயராஜ், சிவன்,சீனிவாசன்,  M. பெருமாள்,  அந்தோணிராஜ்,  பரமசிவன்,
முன்னாள் மாமன்ற உறுப்பினர்கள்.. ஜெயக்குமார், சகாயராஜ், டேவிட் ஏசுவடியான், சந்திரா செல்லப்பா,சந்திரா பொன்ராஜ், பிச்சையா,போக்குவரத்து பிரிவு..டெரன்ஸ், சண்முகராஜ்,முருகன், ஐய்யுடையார், பேச்சியப்பன்,  ந்தோனி,மற்றும்..அருண்குமார்,மணிகண்டன், சண்முகராஜ்,.கிளமன்ட்ஸ், சுப்புராஜ்,சாம் கௌதம், பிளம்பர் இசக்கிமுத்து, அமல்ராஜ்,ஜெயராஜ், சிவகுமார்,.ஜெயக்குமார், மந்திரம்  ஆறுமுகம்,ஜோதிகா மாரி,ஆறுமுக நைனார் மற்றும் கழக உடன்பிறப்புகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்..
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo