Onetamil News Logo

தூத்துக்குடி  மாவட்டத்தில் 11ம் தேதி பெய்த மழை  அளவு, 24 மணி நேர நிலவரம்  

Onetamil News
 

தூத்துக்குடி  மாவட்டத்தில் 11ம் தேதி பெய்த மழை  அளவு, 24 மணி நேர நிலவரம்  


தூத்துக்குடி 2021 ஜனவரி 11; தூத்துக்குடி மாவட்டம் முழுவதும்  இன்று 11ம் தேதி பெய்த மழை  அளவு, 24 மணி நேர நிலவரப்படி ,
1.திருச்செந்தூர்:  24மி.மீ. 
2.காயல்பட்டினம்:  31 மி.மீ. 
3. குலசேகரப்பட்டினம்:  30 மி.மீ.
 4. விளாத்திகுளம்: 2 மி.மீ. 
5. கடல்குடி: 3மிமீ
6. வைப்பார்:  19 மி.மீ. 
7. சூரங்குடி: 37 மி.மீ. 
8. கோவில்பட்டி: 1 மி.மீ. 
9. கழுகுமலை: --- மி.மீ. 
10.கயத்தார்: --- மிமீ. 
11. கடம்பூர்:  --- மி.மீ. 
12. ஓட்டப்பிடாரம்: 24 மி.மீ. 
13. மணியாச்சி:  5மி.மீ. 
14.வேடநத்தம்: 47 மிமீ. 
15. கீழ அரசடி: 21 மி.மீ. 
16. எட்டையாபுரம்:  1 மி.மீ. 
17.சாத்தான்குளம்:  16.6 மி.மீ. 
18.ஸ்ரீவைகுண்டம்:  29 மி.மீ. 
19. தூத்துக்குடி:  35 மி.மீ. 
மொத்தம்: 326.60 மி.மீ.
 சராசரி: 17.19 மி.மீ.
பரவலாக மழை பெய்துள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo