Onetamil News Logo

தூத்துக்குடி மாவட்டத்தில், உள்ள குளங்களில் தண்ணீா் இன்றி 9500 ஏக்கா் பயிா்கள் கருகும் அபாயம் ;துரித நடவடிக்கை எடுக்க பா.ஜ.க.கோாிக்கை

Onetamil News
 

தூத்துக்குடி மாவட்டத்தில், உள்ள குளங்களில் தண்ணீா் இன்றி 9500 ஏக்கா் பயிா்கள் கருகும் அபாயம் ;துரித நடவடிக்கை எடுக்க பா.ஜ.க.கோாிக்கை



தூத்துக்குடி 2019 பிப்ரவரி 12 ;தூத்துக்குடி மாவட்டத்தில், உள்ள குளங்களில் தண்ணீா் இன்றி 9500 ஏக்கா் பயிா்கள் கருகும் அபாயம்.,நடவடிக்கை எடுக்க தூத்துக்குடி மாவட்ட பாரதிய ஜனதா கட்சி விவசாய அணி பொதுச்செயலாளா் இ.எஸ்.ராஜேந்திரன்.கோாிக்கை.விடுத்துள்ளனர்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது....தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம் வடகால் பாசனத்தில் உள்ள இருவப்புரம் பேய்குளம்.குலையன்காிசல் பெட்டைகுளம்.மற்றும் கோரம்பள்ளம் குளங்களில். விவசாயத்திற்கு தண்ணீா் இல்லாமல் உள்ளது.
இதனால் இந்த பகுதிகளில் 9500 ஏக்காில் பயிாிடப்பட்டுள்ள நெல்.வாழைகள் கருகும் அபாயத்தில் உள்ளது.
மாவட்டத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு பின்னா் இந்த ஆண்டுதான் விவசாயம் முறையாக நடைபெற்றது.
ஆனால் தற்போது பருகாலத்தில் நெல்.வாழைக்கு தேவையான தண்ணீா் மூன்று குளங்களில் இல்லாமல் உள்ளது.இது விவசாயிகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
எனவே.9500 ஏக்காில் பயிாிடப்பட்டுள்ள நெல் வாழைகளை காப்பாற்றும் வகையில்.இருவப்பபுரம் பேய்குளம்.குலையன்காிசல் பெட்டைகுளம்.மற்றும் கோரம்பள்ளம் குளம் ஆகிய மூன்று குளங்களிலும் விவசயத்திற்கு தேவையான தண்ணீா்.ஸ்ரீவைகுண்டம் வடகாலில் உடனடியாக திறக்கப்பட
தூத்துக்குடி மாவட்ட கலெக்டா் சந்தீப் நந்தூாி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதன் மூலம் மூன்று குளங்களையும் நம்பி 9500 ஏக்காில் பயிாிடப்பட்டுள்ள நெல் வழைகளை காப்பாற்ற வேண்டும்.என்று அந்த அறிக்கையில் அவா் கூறியுள்ளாா்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo