Onetamil News Logo

தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் சார்பில் மாவட்ட செயலாளர் மாலைசூடி அற்புதராஜ் தலைமையில் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ வுடன் சந்திப்பு தூத்துக்குடி 2018 ஆகஸ்ட் 23 ;தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் சார்பில் மாவட்ட செயலாளர் மாலைசூடி அற்புதர

Onetamil News
 

தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் சார்பில் மாவட்ட செயலாளர் மாலைசூடி அற்புதராஜ் தலைமையில் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ வுடன் சந்திப்பு 


தூத்துக்குடி 2018 ஆகஸ்ட் 23 ;தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் சார்பில் மாவட்ட செயலாளர் மாலைசூடி அற்புதராஜ் தலைமையில் மாநில துணை பொது செயலாளர் ரெ.காமராசுநாடார் முன்னிலையில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க.செயலாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ  அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்தனர் உடன் சமத்துவ மக்கள் கழக மாவட்ட அவைத் தலைவர் கண்டிவேல்,மாவட்டபொருளாளர் அருண் சுரேஷ்குமார்,மாவட்ட வர்த்தகரணி செயலாளர் சதீஸ்குமார், மாவட்டதொண்டரணி செயலாளர் ரத்னா மாரியப்பன் மாவட்ட பிரதிநிதி வின்சென்ட், திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் ஜெயமுருகன்,திருவைகுண்டம் ஒன்றிய செயலாளர் சதீஷ்மூர்த்தி,மாநகர வார்டு செயலாளர்கள் சதாசிவம்,பெரியசாமி, சாயர்புரம் நகர செயலாளர் சரவணன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo