Onetamil News Logo

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிர் இழந்தவர்களுக்கு வடக்கு மாவட்ட தி.மு.க சார்பில் நினைவஞ்சலி

Onetamil News
 

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிர் இழந்தவர்களுக்கு வடக்கு மாவட்ட தி.மு.க சார்பில் நினைவஞ்சலி


தூத்துக்குடி 2019 மே 22 ;தூத்துக்குடி, கடந்த ஆண்டு ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பானர் கீதா ஜீவன் எம்.எல்.ஏ., தலைமையில் கலைஞர் அரங்கில் நடைபெற்ற மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி நிகழ்ச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய குழு உறுப்பினர் நல்லக்கண்ணு, ம.தி.மு.க. மாநில துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா, தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி, மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், செயற்குழு உறுப்பினர் ஜெயக்குமார் ரூபன், மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், துணைச் செயலாளர் ஆறுமுகம், மாவட்ட அணி செயலாளர்கள் இளைஞரணி மதியழகன், பொறியாளரணி அன்பழகன், மீனவரணி அந்தோனி ஸ்டாலின், தொண்ரணி ரமேஷ், மகளிர் அணி கஸ்தூரி தங்கம், மாணவரணி துணை அமைப்பாளர் பால குருசாமி, மாநகர துணைச் செயலாளர்கள் கீதா முருகேசன், கனகராஜ், நிர்மலா, பகுதி செயலாளர்கள் சுரேஷ்குமார், ரவீந்திரன், பொதுக்குழு உறுப்பினர் கோட்ராஜா, ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் புதுக்கோட்டை செல்வம், ரமேஷ், இளைஞரணி செயலாளர் விநாயகா ரமேஷ், மீனவரணி நக்கீரன், தர்மம், தொம்மை, மாநகர இளைஞரணி செயலாளர் ரூஸ்வெல்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் அழகுமுத்து பாண்டியன், மாவட்ட குழு உறுப்பினர் மாடசாமி, ஒன்றிய செயலாளர் அழகு, தமிழர் தேசிய கொற்றம் நிறுவனத் தலைவர் வியனரசு, தி.மு.க. நிர்வாகிகள் டேனி, அருண், பார்வதி, இந்திரா, முத்துவேல் ம.தி.மு.க. நிர்வாகிகள் வரதன், கிருஷ்ணசாமி பாண்டியன், தெய்வேந்திரன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo