Onetamil News Logo

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்திய மகேஷ் உள்ளிட்ட 9பேர் பேர் கைது: விடுதலை செய்ய குமாரரெட்டிபுரம் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Onetamil News
 

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்திய மகேஷ் உள்ளிட்ட 9பேர் பேர் கைது: விடுதலை செய்ய குமாரரெட்டிபுரம் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தூத்துக்குடி 2018 ஜூன் 11 ;       
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்திய மகேஷ் உள்ளிட்ட 9பேர் பேர் கைது: விடுதலை செய்ய குமாரரெட்டிபுரம் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி குமாரரெட்டிபுரம் கிராமத்தில் 100வது நாளாக தொடர் போராட்டம் நடைபெற்று வந்த போராட்டம் முடிவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில்   ஏற்பட்ட கலவரத்தில் துப்பாக்கி சூடு ஏற்பட்டது. இதில் 13 பேர் பலியானார்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் கலவரத்திற்கு காரணமாக போராட்டக்காரர்கள் தற்போது போலீசார் இரவு நேரங்களில் கைது செய்து வருகின்றனர் இந்த நிலையில் குமாரரெட்டிபுரத்தில் போராட்டத்தை முன் நின்று நடத்திய மகேஷ் உள்ளிட்ட 6 பேரை போலீசார் கைது செய்தனர்  கைது செய்யப்பட்ட மகேஷ் உள்ளிட்ட 6 பேரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று குமாரரெட்டிபுரம் கிராம பெண்கள் மாவட்ட ஆட்சித் தலைவரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அப்போது  ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்தியர்களை போலீசார் தற்போது இரவு நேரங்களில் கைது வருகின்றனர். மகேஷ் உள்ளிட்ட 6 பேரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்தனர். 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo