Onetamil News Logo

தூத்துக்குடி ஜீனியர் விகடன் செய்தியாளர்  இ.கார்த்திகேயன்-எஸ்.கோமதி ரோகினி திருமணம் ;எம்.எல்.ஏ சண்முகநாதன் நேரில் வாழ்த்து 

Onetamil News
 

தூத்துக்குடி ஜீனியர் விகடன் செய்தியாளர்  இ.கார்த்திகேயன்-எஸ்.கோமதி ரோகினி திருமணம் ;எம்.எல்.ஏ சண்முகநாதன் நேரில் வாழ்த்து 


தூத்துக்குடி   2019 பிப்ரவரி 10 ;தூத்துக்குடி ஜீனியர் விகடன் செய்தியாளர்  இ.கார்த்திகேயன்-எஸ்.கோமதி ரோகினி திருமணம் ;எம்.எல்.ஏ சண்முகநாதன் நேரில் வாழ்த்தினார்.                                                                                          தூத்துக்குடி சிதம்பரநகரில் உள்ள விநாயகர் ஆலயத்தில் இன்று தூத்துக்குடி பத்திரிகையாளர் மன்ற செயற்குழு உறுப்பினரும் ஜீனியர்விகடன் செய்தியாளருமான இ.கார்த்திகேயன்-எஸ்.கோமதிரோகினி  திருமணம் நடந்தது.                  
                                                                                                                                                 இந்த விழாவில்  தூத்துக்குடி பிரஸ் கிளப் தலைவர் த.சண்முகசுந்தரம் , மன்ற செயலாளர் பிரபாகரன்,  மன்ற பொருளாளர் சீனிவாசன், துணைத்தலைவர் ராஜேஷ், இணை செயலாளர் ஜாய்சன், கெளரவ ஆலோசகர் அருண் , அன்பழகன்,   செயற்குழு உறுப்பினர்கள் அண்ணாதுரை, ஆத்திமுத்து, ஜெகஜீவன், செந்தில் முருகன், காதர்முகைதீன்,  ராஜா , இசக்கிராஜா , மற்றும்  மன்ற உறுப்பினர்கள் பாஞ்சை கோபால்சாமி , ரவி, ஹரி பிரசாத் , இருதயராஜ் , சிதம்பரம் ,பாலகுமார் , கண்ணன், மாரிராஜா, சதீஸ், செந்தில், ஜெயகுமார், சாதிக் ,பேச்சிமுத்து,மஹாராஜன்,பார்த்திபன் மற்றும் மன்ற உறுப்பினர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.  
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo