Onetamil News Logo

அண்ணா பல்கலைக்கழக மண்டல பெண்கள் கைப்பந்து போட்டிகள் - மதர் தெரசா கல்லூரி சாம்பியன் 

Onetamil News
 

அண்ணா பல்கலைக்கழக மண்டல பெண்கள் கைப்பந்து போட்டிகள் - மதர் தெரசா கல்லூரி சாம்பியன் 


தூத்துக்குடி 2019 செப் 19 ;அண்ணா பல்கலைக்கழகத்தின் 18 வது மண்டல பொறியியல் கல்லூரிகளுக்கு இடையேயான பெண்களுக்கான கைப்பந்து போட்டிகள் ஆலங்குளம் ஐன்ஸ்டீன்  பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. 32 அணிகள் தகுதி பெற்ற இந்தப் போட்டிகளில் இறுதி போட்டிக்கு திருநெல்வேலி பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரி அணியும் தூத்துக்குடி மதர் தெரசா பொறியியல் கல்லூரி அணியும் மோதின. இதில் 25-8 மற்றும் 25-4 போன்ற நேர் செட்களில் மதர் தெரசா பொறியியல் கல்லூரி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது. முன்னதாக நடைபெற்ற மூன்றாம் இடத்திற்கான போட்டியில் சிவகாசி மெப்கோ பொறியியல் கல்லூரி கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியை வென்றது.  அணியினரை ஸ்காட் கல்விக் குழுமங்களின் நிறுவனத்தலைவர் கிளிட்டஸ் பாபு, முதல்வர் ஜெரால்டு ஜெபக்குமார் மற்றும் துணை முதல்வர் ஜார்ஜ் கிளிங்டன் பாராட்டினர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo