Onetamil News Logo

தூத்துக்குடியில் மதுமயக்கத்தில் தன்னையே மறந்துபோனவர்களுக்குள் வாய்த்தகராறு அரிவாள் வெட்டு: நண்பர் கைது

Onetamil News
 

தூத்துக்குடியில் மதுமயக்கத்தில் தன்னையே மறந்துபோனவர்களுக்குள் வாய்த்தகராறு அரிவாள் வெட்டு: நண்பர் கைது


தூத்துக்குடி 2019 பிப்ரவரி 13 ; தூத்துக்குடியில் மதுமயக்கத்தில் தன்னையே மறந்துபோனவர்களுக்குள் வாய்த்தகராறு அரிவாள் வெட்டு: நண்பர் கைது செய்யப்பட்டார்.
தூத்துக்குடி மாநகராட்சி முனியசாமிபுரம் 2-வது தெருவைச் சேர்ந்தவர் நேவிஸ் இவரது மகன் பிரபாஸ் (30). இவர் ஆட்டோ ஓட்டுநர், அந்தப் பகுதியைச் சேர்ந்தவர் சின்னப்பன் இவரது மகன் பிரவீன் (31).இரண்டுபேரும் நண்பர்கள் என்பதனால் இரண்டுபேரும் இணைந்து மது அருந்தியுள்ளனர். மதுமயக்கத்தில் தன்னையே மறந்துபோனவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டு தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஆத்திரதின் உச்சத்திற்குபோன பிரவீன், பிரபாஸை அரிவாளால் வெட்டினார். இதனால்  தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி பிரவீனை கைது செய்துள்ளனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo