Onetamil News Logo

காமராஜ் கல்லூரி நிர்வாகம் செயல்பட விரைவில் தேர்தல் நடத்த நாடார் அமைப்புகள் கோரிக்கை ;உச்சநீதி மன்றம் உத்தரவு

Onetamil News
 

காமராஜ் கல்லூரி நிர்வாகம் செயல்பட விரைவில் தேர்தல் நடத்த நாடார் அமைப்புகள் கோரிக்கை ;உச்சநீதி மன்றம் உத்தரவு


தூத்துக்குடி  2019 அக்டோபர் 9 ;தூத்துக்குடியில் தொழிலதிபர்கள் பாலமுருகன்,நடராஜன்,பீட்டர் ஜெபராஜ்,கருணாகரன்,நிர்மலவேல்,வேல் சங்கர்  போன்றோர் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டார்கள். அப்பொழுது செய்தியாளர்களிடம் விருதுநகர்  தமிழரசன் .கூறியதாவது...                                                                        
      தூத்துக்குடி கல்விக்குழுவிற்கு (காமராஜ் கல்லூரி) 2015 முதல் 2018இம் இண்டு வரையிலான காலத்திற்கு நிர்வாகிகள் தேர்வு செய்வதற்காக அப்போதைய செயலாளர் தூத்துக்குடி கல்விக்குழுவின் சட்டதிட்டத்தின்படி மேற்கண்ட இந்து நாடார்கள் மகமைக்கும் ஆவரவர் சங்கத்திலிருந்து ஊரிய நபர்களை தூத்துக்குடி கல்விக்குழுவிற்கு தேர்ந்து ஏடுத்து அனுப்பக் கோரி கடிதம் அனுப்பினார்.  அப்போது காரப்பேட்டை நாடார் மகமைச் செயலாளர் தங்களது சங்கத்தில் உறுப்பினர் தொடர்பான வழக்கு உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் தூத்துக்குடி கல்விக்குழுவிற்கு எடுத்தனுப்ப 3 மாத காலம் ஆவகாசம் கோரினார்.  அதற்கு தூத்துக்குடி கல்விக்குழுவின் அப்போதைய செயலாளராக ஈருந்த சி.எஸ். இராஜேந்திரன் 3 மாத கால அவகாசம் வழங்கினார்.
இந்த சூழலில்தான் தூத்துக்குடி கல்விக்குழுவில் 4 உறுப்பினர்களை மட்டும் தூத்துக்குடி ஸ்பின்னிங்மில் நிறுவனத்தினர் கல்லூரி நிர்வாகத்தை தாங்களே கைப்பற்ற வேண்டும் ஏன்ற உள்நோக்கத்துடன்  தூத்துக்குடி கல்விக்குழுவின் சட்டப்படி செயலாளர் தான் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்பதை மீறி துணைத்தலைவர் தலைமையில் குறிப்பிட்ட நாளன்று கூட்டம் நடைபெறும் என்றும் அன்று கல்லூரிக்கான நிர்வாகிகள் தேர்தலும் நடைபெறும் என்று அறிவித்தனர்.
இதை எதிர்த்து தூத்துக்குடி கல்விக்குழுவின் மூத்த உறுப்பினர்கள் இருவர் கூட்டம் நடத்த தடை கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.  ஈந்த வழக்கில் ஆப்போதைய செயலாளர் சி.எஸ். ஈராஜேந்திரன் சட்ட திட்டத்திற்கு புறம்பாக தூத்துக்குடி கல்விக்குழுவிற்கு ஏவ்வித கூட்டமும் நடத்தமாட்டேன் ஏன நீதிமன்றத்தில் ஓப்புதல் ஆளித்தார்.
இனால் ஆந்த குறிப்பிட்ட நாளன்று (       ) ஸ்பின்னிங் மில் நிர்வாகத்தினர் தூத்துக்குடி கல்விக்குழுவின் துணைத்தலைவரின் தலைமையில் கூட்டத்தை நடத்தியதோடு சட்டத்திற்கு புறம்பாக புரவலர் ஏன்ற பதவியின் மூலம் காரப்பேட்டை மகமை சார்பாக தேர்ந்து ஏடுத்து ஆனுப்பக்கூடிய 20 நபரையும் தாங்களே நியமித்துக் கொண்டு கல்லூரி நிர்வாகத்தை குறுக்கு வழியில் கைப்பற்றினர்.  இதை எதிர்த்து தூத்துக்குடி நீதிமன்றத்தில் நாங்கள் வழக்கு தொடர்ந்தோம்.
மேலும் இதை ஏதிர்த்து 5 நாடார்கள் மகமைகளும் தூத்துக்குடி மாவட்ட சங்கங்களின் பதிவாளரிடம் புகார் அளித்தனர்.  அந்தப் புகாரை விசாரித்த மாவட்ட பதிவாளர் அவர்கள் தூத்துக்குடி கல்விக்குழுவில் நடைபெற்ற தேர்தல் முறையானது அல்ல ஏன கூறி தூத்துக்குடி கல்விக்குழுவிற்கு தேர்ந்தெடுத்த நிர்வாகிகளுக்கு ஓப்புதல் அளிக்க மறுத்து விட்டார்.  இதை எதிர்த்து ஸ்பின்னிங் மில் நிர்வாகத்தினர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த நிலையில் கல்லூரி கல்வி இயக்குநரகத்தில் உண்மையை மறைத்து ஓப்புதல் பெற்று விட்டனர்.  ஈதை ஏதிர்த்தும் நாம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம்.
ஆனைத்து நாடார் மகமைகளின் தொடர். சட்டப் போராட்டத்தால்  கல்லூரி கல்வி ஈயக்குனரகம் ஆ. ராஜேந்திரன் ஏன்பவருக்கு செயலாக ஓப்புதல் ஆளித்ததை ரத்து செய்து விட்டது.  ஈவ்வாறு தொடர் சட்டப் போராட்டம் நடைபெற்று வந்த நிலையில் 2015 முதல் 2018இம் இண்டு வரையிலான பதவிக்காலம் முடிந்து 2018 முதல் 2021 வரையிலான காலகட்டம் வந்தது.
இந்த நிலையில் தூத்துக்குடி கல்விக்குழுவிற்கு ஆ. ராஜேந்திரன் ஏன்பாரை மாவட்ட பதிவாளர் மற்றும் கல்லூரி கல்வி இயக்குநரகம் செயலாளர் என்பதை அங்கீகரிக்காத நிலையில் 2018 முதல் 2021இம் ஆண்டிற்கான நிர்வாகிகள் தேர்தல் சம்பந்தமாக தான் தான் செயலர் ஏந்று அறிவிப்பு செய்தனர்.
ஈதை ஏதிர்த்து நாம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தேர்தல் நடத்த தூத்துக்குடி நீதிமன்றத்தில் தடை ஊத்தரவு பெற்றோம். ஈதை ஏதிர்த்து ஊயர்நீதிமன்றம் சென்று நாம் பெற்ற தடை ஊத்தரவை ரத்து செய்து தூத்துக்குடி கல்விக்குழுவின் சட்ட திட்டங்களை மீறி காமராஜ் கல்லூரிக்கு தேர்தல் நடத்தினர்.
ஈதை ஏதிர்த்து நாம் டெல்லி ஊச்ச நீதிமன்றத்தில்  வழக்கு தொடர்ந்தோம்.  ஈந்த வழக்கினை தீர விசாரித்த உச்சநீதிமன்றம் வழக்கறிஞர் சொர்ணலதா ஆவர்களை இனையராக நியமித்து தூத்துக்குடி கல்விக்குழுவிற்கு தேர்தல் நடத்தவும் ஆதுவரை வழக்கறிஞர் இனையரே கல்லூரி நிர்வாகத்தை கவனிக்கவும் ஊத்தரவிட்டுள்ளது.
காமராஜ் கல்லூரியானது தூத்துக்குடி கல்விக்குழு ஏன்ற சங்கத்தின் கீழ் செயல்படுவதாகும்.  இந்த தூத்துக்குடி கல்விக்குழு ஏன்பது 1966-இம் வருடம் தூத்துக்குடியில் வாழும்
1. வடதிசை ஈந்து நாடார்களினுடைய தர்மக் காரப்பேட்டை பரிபாலன சங்கம்,
2. விருதுநகர் ஈந்து நாடார்கள் தர்மபரிபாலன சபை,
3. தூத்துக்குடி நாடார்கள் மகமை,
4. திருமங்கல பாண்டியகுல ஷத்திரிய நாடார்கள் உறவின்முறையைச் சேர்ந்த தூத்துக்குடி மேலப்பேட்டை நாடார்கள் ஊறவின்முறை,
5. தூத்துக்குடியில் அருப்புக்கோட்டை ஈந்து நாடார்கள் பெண் பாடசாலை மகமை பரிபாலன சங்கம், இந்து நாடார்கள் மகமையினாலும்  மற்றும் 
1. திரவியரத்தினம் நாடார் ,
2.சண்முகவேல் நாடார் ,
3. ஒயாச்சாமி நாடார்,
4.ராஜமணி நாடார் ,
5. ஆண்ணாமலை நாடார் ,
6. தனபாலன் நாடார் ,
7. சுப்பிரமணியநாடார்,
8. ரெங்கசாமி நாடார் ,
9. சண்முகம் நாடார்,
போன்ற நாடார் சமுதாய பெரியோர்களாலும் தோற்றுவிக்கப்பட்ட கல்வி நிறுவனமாகும்.
இந்த கல்லூரியை நிர்வாகம் செய்ய ஆட்சிக்குழு ஊறுப்பினர்கள் 52 பேரை உள்ளடக்கியதாகும்.  அதாவது கல்லூரி ஆரம்பித்த காலக்கட்டத்தில் கல்லூரியை நடத்த நன்கொடை அளித்த ரூபாய் மற்றும் சொத்தின் மதிப்பின் அடிப்படையில்
1. வடதிசை இந்து நாடார்களினுடைய தர்மக் காரப்பேட்டை பரிபாலன சங்கம் - 20 நபர்களையும்,
2. விருதுநகர் இந்து நாடார்கள் தர்மபரிபாலன சபை - 10 நபர்களையும்,
3. தூத்துக்குடி நாடார்கள் மகமை. - 3 நபர்களையும்,
4. திருமங்கல பாண்டியகுல ஷத்திரிய நாடார்கள் ஊறவின்முறையைச் சேர்ந்த தூத்துக்குடி மேலப்பேட்டை நாடார்கள் ஊறவின்முறை - 2 நபர்களையும்,
5. தூத்துக்குடியில் ஆருப்புக்கோட்டை இந்து நாடார்கள் பெண் பாடசாலை மகமை பரிபாலன சங்கம் - 1 நபரையும்,
6. ரூபாய்  நன்கொடையாக வழங்கியவர்களில் 10 நபர்களையும்,
7. இதுபோக தொழில் நிறுவனமான தூத்துக்குடி ஸ்பின்னிங் மில் தங்கள் வசூலிக்கும் பஞ்சு மகமையை இண்டுதோறும் தூத்துக்குடி கல்விக்குழுவிற்கு தர ஓப்புக் கொண்டதன் பேரில் ஆந்த தொழில் ஸ்தாபனத்திற்கு 4 நபர்களையும்,
8. கல்லூரிக்கு நிலம் வழங்கிய வகைக்கு உப்பு ஈலாகாவிற்கு 1 நபரையும்,
9. கல்லூரி முதல்வர் 1 நபரையும் ;இக மொத்தம் 52 இட்சிக்குழு ஊறுப்பினர்களைக் கொண்டதாகும்.
இவர்களில் 1 தலைவர், 1 செயலாளர், 1 பொருளாளர், 1 துணைத்தலைவர், 1 துணைச் செயலாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.  
ஈவ்வாறு காமராஜ் கல்லூரியானது 1966 முதல் 2015 வரை தூத்துக்குடி கல்விக்குழு மற்றும் தமிழ்நாடு கூட்டுறவு சட்டதிட்டங்களுக்கு ஊட்பட்டும் மேற்கண்ட ஒந்து நாடார்கள் மகமையின் துணையோடு சிறப்பாக செயல்பட்டு வந்த நிலையில், நிர்வாகத்தில் நான்கு ஊறுப்பினர்கள் மட்டுமே கொண்ட ஸ்பின்னிங் நிறுவனத்தினர் காமராஜ் கல்லூரி முழுவதும் தங்கள் நிர்வாகத்தின் கீழ் கொண்டு வருவதற்காக  தூத்துக்குடி கல்விக்குழு விதிகளுக்கும், தூத்துக்குடி கூட்டுறவு சட்டதிட்ட விதிகளுக்கும் ஏதிராகவும் தன்னிச்சையாக தேர்தல் நடத்தி காமராஜ் கல்லூரி முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவந்தனர். 
ஈதை ஏதிர்த்து மேற்கண்ட ஒந்து நாடார் மகமைகளும் நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்தும் கல்லூரியைக் கட்டுப்படுத்தக்கூடிய கல்லூரி கல்வி இயக்குநரகம் மற்றும் கல்லூரி நிர்வாகத்திற்கு ஓப்புதல் ஆளிக்கும் மாவட்டப் பதிவாளர் ( சங்கங்கள்) ஆகியோரிடம் புகார் ஆளித்தும் கடந்த ஐந்து வருடங்களாக சட்டப் போராட்டம் நடத்தி வந்தனர்.  இறுதியாக நாம் மேல்முறையீடு செய்த வழக்கை விசாரித்த  ஊச்சநீதி மன்றம்,  வழக்கறிஞர் சொர்ணலதா அவர்களை வழக்கறிஞர் இணையராக நியமித்து தூத்துக்குடி கல்விக்குழுவிற்கு தேர்தல் நடத்தவும், அதுவரை வழக்கறிஞர் இணையரே கல்லூரி நிர்வாகத்தை கவனிக்கவும் ஊத்தரவிட்டுள்ளது.  இவ்வாறு அவர் கூறினார்.
தொழிலதிபர்கள் பாலமுருகன்,நடராஜன்,பீட்டர் ஜெபராஜ், கருணாகரன், நிர்மலவேல் போன்றோர் பங்கேற்றார்கள்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo