Onetamil News Logo

 சி.எஸ்.ஐ. பாதிரியார் பெண்களை படுக்கையறைக்கு அழைத்ததாக புகார் எதிரொலி ; பணி இடைநீக்கம் செய்து பேராயர் அதிரடி நடவடிக்கை

Onetamil News
 

 சி.எஸ்.ஐ. பாதிரியார் பெண்களை படுக்கையறைக்கு அழைத்ததாக புகார் எதிரொலி ; பணி இடைநீக்கம் செய்து பேராயர் அதிரடி நடவடிக்கை


                                                                                                                                  
நாசரேத் 2018 டிசம்பர் 6 ; நாசரேத் அருகே சி.எஸ்.ஐ. பாதிரியார் பெண்களை படுக்கையறைக்கு அழைத்ததாக புகார் எதிரொலி ; பணி இடைநீக்கம் செய்து பேராயர் அதிரடி நடவடிக்கை எடுத்து உள்ளார்.
நாசரேத் அருகே  உள்ள உடையார்குளத்தில் திருமணமான கிருபாகரன் இம்மானுவேல் துரை அப்பகுதியில்  சேகரத் தலைவராகவும், பாதிரியாராகவும் செயல்பட்டுவருகிறார். இவர் இளம்பெண்களை செல்போனில் படுக்கையறைக்கு அழைத்ததாக தகுந்த ஆதாரங்களுடன் தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல பேராயர் எஸ்.இ.சி.தேவசகாயத்திடம் சபை மக்கள் புகார் செய்தனர்.  இந்த நிலையில் பேராயர் சி.எஸ்.ஐ. பாதிரியாரை தற்காலிக பணி இடைநீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளார். 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo