Onetamil News Logo

 ஸ்டெர்லைட் நிறுவனம் சார்பில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு ரூ.7 லட்சம் மதிப்பிலான 100 பேரிகார்டுகள் வழங்கப்பட்டது. 

Onetamil News
 

 ஸ்டெர்லைட் நிறுவனம் சார்பில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு ரூ.7 லட்சம் மதிப்பிலான 100 பேரிகார்டுகள் வழங்கப்பட்டது. 


 திருச்செந்தூர்,2018 டிச. 8 ;திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு ரூ.7 லட்சம் மதிப்பிலான 100 பேரிகார்டுகளை ஸ்டெர்லைட் நிறுவனம் சார்பில் வழங்கப்பட்டது.
                                                                                                                                                      தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனம் பல்வேறு சமூக பணிகளை செய்து வருகிறது. இந்நிலையில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு பக்தர்கள் வசதிக்கு பயன்படுத்துவதற்காக ரூ7 லட்சம் மதிப்பிலான 100 பேரிகார்டுகளை வழங்கியது. கோயில் வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் கோயில் நிர்வாகத்திடம் பேரிகார்டுகளை வழங்கியது. 
                                                                                                                                               இந்நிகழ்ச்சியில் கோயில் இணை ஆணையர் பாரதி, ஸ்டெர்லைட் (ஆப்ரேஷன்) இயக்குனர் திவாகரன், தலைமை சமூக பணிகள் அதிகாரி சர்வேஷன், வர்த்தக மானேஜர் பொன்ராஜன், தூத்துக்குடி இந்து டிரேடர்ஸ் பாலசங்கர், தூத்துக்குடி மாவட்ட காண்டிரக்டர் அசோசியேஷன் தலைவர் தியாகராஜன், கண்ணன், கோயில் பொதுமக்கள் தொடர்பு அதிகாரி மாரிமுத்து, ஓட்டல் மணிஅய்யர் ரமணி ஆகியோர் கலந்து கொண்டனர். 

 

 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo