Onetamil News Logo

சாலையில் வீணாக செல்லும் குடிநீர் தூத்துக்குடி மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

Onetamil News
 

சாலையில் வீணாக செல்லும் குடிநீர் தூத்துக்குடி மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை


தூத்துக்குடி 2019 மார்ச் 15 ; சாலையில் வீணாக செல்லும் குடிநீர் தூத்துக்குடி மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு, சாலைகளில் வீணாக குடிநீர் சென்று கொண்டு இருப்பதை, மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாக இருப்பதாக,  அப்பகுதி மக்கள் மாநகராட்சி நிர்வாகம் மீது குற்றம் சுமத்தியுள்ளனர்.
தூத்துக்குடி, பிரையண்ட் நகர் மேற்கு பகுதி பிரதான சாலையில் மூன்றாவது தெருவில் செல்லக்கூடிய மாநகராட்சி குடிநீர் குழாய் ஆனது உடைப்பு ஏற்பட்டுள்ளது.ஆகவே குடிநீர் விநியோகம் வரும் சமயத்தில், குழாயின் உடைப்பு வழியாக குடிநீரானது வீணாக சாலைகளில் செல்கிறது.
ஏப்ரல், மே மாதங்களில் வரக்கூடிய கோடை வெயிலின் தாக்கமானது இந்த ஆண்டு பிப்ரவரி மாதமே தொடங்கிவிட்ட சூழலில், பொதுமக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாதவது முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொண்டுள்ளனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo