Onetamil News Logo

தூத்துக்குடியில் வருகிற ஜூன் 15ம் தேதி சனிக்கிழமை மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிப்பு     

Onetamil News
 

தூத்துக்குடியில் வருகிற ஜூன் 15ம் தேதி சனிக்கிழமை மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிப்பு     


தூத்துக்குடி  2019 ஜூன் 13 ;தூத்துக்குடி மாநகர் பகுதிகளில் வருகிற ஜூன் 15ம் தேதி சனிக்கிழமை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது..
இது குறித்து  தூத்துக்குடி நகர்புறக் கோட்ட செயற்பொறியாளர் விஜய சங்கர பாண்டியன்  வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியதாவது.....தூத்துக்குடி எட்டையபுரம் சாலையில் அமைந்துள்ள துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் வருகிற 15ம் தேதி (சனிக்கிழமை) நடைபெறுகிறது. இதன் காரணமாக பின்வரும் பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்விநியோகம் இருக்காது.
இதன்படி..போல்பேட்டை, ஆண்டாள் தெரு, சத்திரம்தெரு, 1ஆம் ரயில்வே கேட்,2ஆம் ரயில்வே கேட், மட்டக்கடை,கடற்கரை சாலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள், தெப்பகுளம்,சிவன் கோயில் தெரு, டபுள்யூ.ஜி.சி ரோடு,ஜார்ஜ் ரோடு, வி.இ. ரோடு,ஸ்டேட் பாங்க் காலனி, முத்து கிருஷ்ணாபுரம்,முத்தம்மாள் காலனி, கேடிசி நகர், சிவந்தாகுளம் பிரதான சாலை,தாமோதரநகர், குறிஞ்சிநகர்,சிதம்பர நகர்,பிரையன்ட் நகர்,சுப்பையா முதலியார்புரம் ,அண்ணா நகர்,டூவிபுரம், ஆகிய பகுதிகளில் அன்றைய தினம் மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது..
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo