Onetamil News Logo

தூத்துக்குடி  பத்திரிகையாளர் மன்ற பத்திரிகையாளர்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை சந்தித்து கோரிக்கை மனு

Onetamil News
 

தூத்துக்குடி  பத்திரிகையாளர் மன்ற பத்திரிகையாளர்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை சந்தித்து கோரிக்கை மனு


தூத்துக்குடி  2019 ஜூலை 12 ;தூத்துக்குடி  பத்திரிகையாளர் மன்ற பத்திரிகையாளர்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்
தூத்துக்குடிக்கு வருகை புரிந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை தூத்துக்குடி மாவட்ட பத்திரிக்கையாளர்களின் நலன் சார்ந்த பல்வேறு கோரிக்கைகள் சம்மந்தமாக, இன்று காலை தூத்துக்குடி பத்திரிகையாளர் மன்ற நிர்வாகிகள் மற்றும்  செயற்குழு உறுப்பினர்கள் நேரில் சந்தித்து மனு அளித்தனர். 
மனுவை பெற்றுக்கொண்ட முதல்வர் எடப்பாடி K.பழனிச்சாமி அவர்கள்  தங்களது கோரிக்கைகளை பரிசீலித்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo