Onetamil News Logo

தூத்துக்குடியில் கியர்பாக்ஸ் மற்றும் இரண்டு டயர்களை திருடி ஆசாமி கையும் களவுமாக பிடிபட்டார். 

Onetamil News
 

தூத்துக்குடியில் கியர்பாக்ஸ் மற்றும் இரண்டு டயர்களை திருடி ஆசாமி கையும் களவுமாக பிடிபட்டார். 


தூத்துக்குடி 2019 அக்டோபர் 6 ;தூத்துக்குடியில் கியர்பாக்ஸ் மற்றும் இரண்டு டயர்களை திருடி ஆசாமி கையும் களவுமாக பிடிபட்டார். 
தூத்துக்குடி, T.சவேரியார்புரம் பகுதியைச் சேர்ந்தவர் பாலசுந்தரம் மகன் கருணாநிதி என்ற குட்டி(50). இவர் தூத்துக்குடி, எட்டயபுரம் ரோடு அருகே ஒர்க் ஷாப் நடத்தி வருகிறார்.
இந்நிலையில் கடந்த 06ம் தேதி அன்று இவருடைய ஒர்க் ஷாப்பில் உள்ளே வந்த கோவில்பட்டி ராஜாஜி பார்க் பகுதியை சேர்ந்த முத்துச்செல்வி(28), முத்துலட்சுமி(20), லட்சுமி(23) ஆகியோர் ஒர்க் ஷாப்பில் இருந்து கியர்பாக்ஸ் மற்றும் இரண்டு டயர்களை திருடி  கையும் களவுமாக பிடிபட்டனர். இதன் மதிப்பு ரூபாய் 30,000/- ஆகும். 
 இதுகுறித்து கருணாநிதி என்ற குட்டி அளித்த புகாரின் பேரில் தூத்துக்குடி மத்திய பாகம் காவல்நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து மூன்று பேரையும் கைது செய்தார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo