Onetamil News Logo

தேர்தல் செலவு கணக்குகளை ஒப்படைக்காத வேட்பாளர் மீது தூத்துக்குடியில் வழக்குப் பதிவு

Onetamil News
 

தேர்தல் செலவு கணக்குகளை ஒப்படைக்காத வேட்பாளர் மீது தூத்துக்குடியில் வழக்குப் பதிவு


தூத்துக்குடி 2019 ஏப்ரல் 19 ;தேர்தல் செலவு கணக்குகளை ஒப்படைக்காத வேட்பாளர் மீது தூத்துக்குடியில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
17வது மக்களவைத் தேர்தல் தூத்துக்குடியில் நேற்று நடந்தது. பாராளுமன்ற தொகுதியில் ஆறுமுகநேரி கணியாளர் தெருவைச் சேர்ந்த மரகதர ராகவராஜ் என்பவர் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டார். இவர் இதுவரை தேர்தல் செலவு கணக்குகளை ஒப்படைக்க அறிவுறுத்தியும் ஒப்படைக்கவில்லையாம், இது குறித்து தேர்தல் சிறப்பு தாசில்தார் சிப்காட் காவல் நிலையத்தில் சுயேட்சை வேட்பாளர் மீது புகார் செய்தார். இந்த நிலையில் இந்திய தண்டனைச் சட்டம் 171(1) கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo