Onetamil News Logo

பனைத் தொழிலாளி மரத்திலிருந்து விழுந்து இறந்தால் குடும்பத்திற்கு  2.லட்சம் நிதி,அரசு வேலை வழங்க   வேண்டும், தெமமுக,நிறுவனத்தலைவர், அ.சுதாகர பாண்டியன் கூறியுள்ளார். 

Onetamil News
 

பனைத் தொழிலாளி மரத்திலிருந்து விழுந்து இறந்தால் குடும்பத்திற்கு  2.லட்சம் நிதி,அரசு வேலை வழங்க   வேண்டும், தெமமுக,நிறுவனத்தலைவர், அ.சுதாகர பாண்டியன் கூறியுள்ளார். 


 
தூத்துக்குடி 2019 மே 15;பனைத் தொழிலை நம்பி தென்தமிழகத்திலும் கொங்கு மண்டலத்திலும் இலட்சக்கனக்கான குடும்பங்கள் வாழ்கிறார்கள் என்று  தெமமுக,நிறுவனத்தலைவர்,மக்கள்வேந்தர்,அ.சுதாகர பாண்டியன்  கூறியுள்ளார். 
இதுகுறித்து அவர்  வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது....தமிழக அரசின் கவனத்திற்கு: பனைத் தமிழர்களின் வாழ்வாதர தொழிலான பதநீர்  இறக்குதல், நுங்கு, வெட்டுதல், தென்னைமரத்தில் ஏறி தேங்காய் பறித்தல் போன்ற வேலைகள். மிகவும் ஆபாத்தான வேலையாகும்.                                                                                                                                                                                                    இந்த தொழிலில் ஈடுபடும் போது பனைதொழிலாளிகள் விபத்துக்குள்ளாகி இறக்க நேரிடுகிறது இந்த பனைதொழிலை மைய்யமாக கொண்டு தென்தமிழகத்திலும் கொங்கு மண்டலத்திலும் இலட்சக்கனக்கான குடும்பங்கள் வாழ்கிறார்கள் இவர்கள் விபத்துக்குள்ளாகி இறக்க நேரிடும் போது அந்தக்குடும்பமே நிற்கதியாகிவிடுகிறது.
 ஏனென்றால் அந்த குடும்பத்தலைவனுக்கு மட்டுமே பனை ஏறும் தொழில் தெரியும் அவரது இறப்புக்கு பின் அந்தக்குடும்பம் வருமானம் இன்றி வறுமைநிலைக்கு தள்ளப்படுகிறது  அரசு இதை கவனத்தில் கொண்டு இறந்தவரின் குடும்பத்திற்கு  2.00000 நிதி உதவி வழங்க வேண்டும், இறந்தவரின் குடும்பத்தில் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசுவேலை வழங்கி அந்த குடும்பத்தை காக்க அரசு முன்வரவேண்டும் இந்த பிரச்சனைகளையெல்லாம் வரும் காலங்களில் சட்டமன்றத்தில் பேச   பனையேறிகள் சட்டசபைக்கு அனுப்ப தமிழ் சமுதாய மக்கள் தென்னக மக்கள் முன்னேற்ற கழகத்தில் ஓரணியில் திரளவேண்டும்.என்று அவர் கூறியுள்ளார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo