Onetamil News Logo

தூத்துக்குடியில் கொரொனாவுக்கு இன்று 2பேர் உயிரிழப்பு ;209 பேர், உள்நோயாளி ;மாவட்டத்தில் 110 பேர் கொரோனா தொற்று பாதிப்பு

Onetamil News
 

தூத்துக்குடியில் கொரொனாவுக்கு இன்று 2பேர்  உயிரிழப்பு ;209 பேர், உள்நோயாளி ;மாவட்டத்தில் 110 பேர் கொரோனா தொற்று பாதிப்பு 


தூத்துக்குடி 2020 ஆகஸ்ட் 11 ;தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரொனா சிகிச்சை பெற்று வந்த தூத்துக்குடி சிவந்தாகுளம் பகுதியை சேர்ந்த 33 வயதுடைய  பெண்ணும், திருச்செந்தூர் பகுதியில்  உள்ள 72வயதுடைய பெண்ணும் இன்று கொரொனாவுக்கு உயிரிழந்துள்ளார்கள். மேலும் இன்று தூத்துக்குடியில் புதியதாக 24 நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா சிகிச்சை பெற்று குணமடைந்த 47 பேர் வீட்டிற்கு அனுப்பட்டுள்ளனர். இதையடுத்து கொரொனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை 209 பேர், உள்நோயாளிகளாக தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரொனா வார்டில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.தூத்துக்குடியில் கொரொனாவுக்கு இன்று 2பேர்  உயிரிழப்பு ;209 பேர், உள்நோயாளி ;மாவட்டத்தில் 110 பேர் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo