Onetamil News Logo

ஆழ்வார்தோப்பு கிராமத்தில் ஏழை எளிய பெண்களுக்கு இலவச சேலை

Onetamil News
 

ஆழ்வார்தோப்பு கிராமத்தில் ஏழை எளிய பெண்களுக்கு இலவச சேலை


 

 செய்துங்கநல்லூர், ஜன.9:    தூத்துககுடி மாவட்டம் மேல ஆழ்வார்தோப்பு கிராம உதயம் நிறுவனம் சார்பில் ஏழை எளிய பெண்கள் மற்றும் விதவை பெண்களுககு பொங்கல் திருநாளை முன்னிட்டு இலவச சேலைகள் வழங்கும் விழா நடந்தது. ஆழ்வார்திருநகரி இந்து மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் இராமசாமி தலைமை வகித்தார். ஓய்வு பெற்ற ஆர்.டி.ஓ வெங்கடாச்சாரி, ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் சண்முகசுந்தரம், தன்னார்வ தொண்டர் முத்து ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிளை மேலாளர் வேல் முருகன் வரவேற்றார்.  எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு  சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு இலவச சேலைகளை வழங்கினார்.  நிர்வாக பொறுப்பாளர் இராமசந்திரன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.  தன்னார்வ தொண்டர்கள் ஜெயபார்வதி, ஆறுமுகவடிவு, சண்முககனி ஆகியோர்பேசினர். வினோத் நன்றி கூறினார்.

 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo