Onetamil News Logo

தூத்துக்குடியில் இருந்து தனியார் பேருந்து மேற்கு வங்காளம் புறப்பட்டது.

Onetamil News
 

தூத்துக்குடியில் இருந்து தனியார் பேருந்து மேற்கு வங்காளம் புறப்பட்டது.


தூத்துக்குடி 2020 மே 26 ;தூத்துக்குடியில் இருந்து தனியார் பேருந்து மேற்கு வங்காளம் புறப்பட்டது.பீகார் சிறப்பு இரயில் சென்றது. 
 தூத்துக்குடியில் இருந்து சிறப்பு பேருந்து மூலம் மேற்கு வங்காளம் மாநிலத்தைச் சேர்ந்த 20 தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கொரோனா ஊரடங்கால் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் குடும்பம், குடும்பமாக சொந்த மாநிலங்களுக்கு இடம் பெயர்ந்து சென்று வருகின்றனர். தூத்துக்குடியில் இருந்து  வெளிமாநில தொழிலாளர்கள் சுமார் 8 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உள்ளனர். கடந்த வாரம்  தூத்துக்குடியில் இருந்து பீகார் சென்ற சிறப்பு ரயிலில் தூத்துக்குடி ,திருநெல்வெளி  கன்னியாகுமரி, சிவகங்கை, விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த 1,440 பேர் அனுப்பி வைக்கப்பட்டனர். 
இந்நிலையில் இன்று மேற்கு வங்காளம்  மாநிலத்தை சேர்ந்த 20 தொழிலாளர்கள்,1 பேருந்து  மூலம் மேற்கு வங்காளம்  மாநிலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்களை அனுப்பும் பணியில் சமூக ஆர்வலர்கள் திருமணிராஜா, ஜெகஜீவன் ஆகியோர் (செல் 9791780068), 94431 10324 பங்கேற்றார்கள்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo