Onetamil News Logo

அகில இந்திய வானொலி நிலைய ஓய்வு பெற்ற அறிவிப்பாளர் விஜயகுமார் தூத்துக்குடி சாலை விபத்தில் பலி 

Onetamil News
 

அகில இந்திய வானொலி நிலைய ஓய்வு பெற்ற அறிவிப்பாளர் விஜயகுமார் தூத்துக்குடி சாலை விபத்தில் பலி 


தூத்துக்குடி 2019 நவம்பர் 12 அகில இந்திய வானொலி நிலைய ஓய்வு பெற்ற  அறிவிப்பாளர் விஜயகுமார் தூத்துக்குடி சாலை விபத்தில் பலியானார்.
தூத்துக்குடி அகில இந்திய வானொலி நிலையத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் விஜயகுமார் வயது 62 இவர் தனது அலுவலகத்தில் இருந்து வரவேண்டிய பண பலன்கள் குறித்து அலுவலகத்தில் கேட்டுவிட்டு தனது வீட்டுக்கு வீட்டுக்கு திரும்பி தூத்துக்குடி நெல்லை நெடுஞ்சாலையில் மையவாடி அருகே எம்ஜிஆர் பூங்கா முன்பு வந்தபோது தூத்துக்குடி மாநகராட்சி நோக்கி தண்ணீர் பிடிக்க வந்த  மாநகராட்சிக்கு சொந்தமான தண்ணீர் லாரியில் பின்புற சக்கரத்தில் திடீரென நிலை தடுமாறி விழுந்துள்ளார் இதில் ஹெல்மெட் உடன் இருசக்கர வாகனத்தில் வந்த விஜயகுமாரின் தலையில் மாநகராட்சி தண்ணீர் லாரி பின்பு பின்புற சர்க்கர சக்கரத்தில் சிக்கி தலை நசுங்கி நிகழ்விடத்திலேயே பலியானார் இவருக்கு ஒரு ஆண் 2 பெண் என 3 பிள்ளைகள், பெண்  பிள்ளைக்கு திருமணம் ஆகிவிட்டது பையன் விருதுநகரில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo