Onetamil News Logo

தமிழக அரசே ! மாவட்ட நிர்வாகமே ! விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிக்கும் உதவி  செயற்பொறியாளர்  ரகுநாதன் மீது நடவடிக்கை எடு ! 

Onetamil News
 

தமிழக அரசே ! மாவட்ட நிர்வாகமே ! விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிக்கும் உதவி  செயற்பொறியாளர்  ரகுநாதன் மீது நடவடிக்கை எடு ! 


தூத்துக்குடி 2020 ஆகஸ்ட் 3 ;தமிழக அரசே ! மாவட்ட நிர்வாகமே ! விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிக்கும் உதவி  செயற்பொறியாளர்  ரகுநாதன் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளார். 
தூத்துக்குடி மாவட்டக்குழு.,AIYF  மாவட்ட செயலாளர் பெ.சந்தனசேகர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது....தூத்துக்குடிமாவட்டம் ஏரல் தாலுகா ஆறுமுகமங்கலம்  பாசன குளம் உள்ளது இக்குளத்தின் மூலமாக பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் விவசாயம் நடைபெறுகிறது இங்குள்ள அனைத்து மக்களுக்கும் விவசாயமே வாழ்வாதரமாகும் விவசாயத்தை பாதுகாக்க தமிழக அரசு குடி மராமத்து திட்டத்தின் கீழ் குளங்களை தூர் வாரி வருகிறது ஆனால் விவசாயிகளின் வாழ்வாதரத்தை அளிக்கும் விதமாக துப்பணித்துறை  உதவி செயற்பொறியாளர்  ரகுநாதன்,ஆறுமுகமங்கலம்  குளத்தினை அழித்து  விளையாட்டு மைதானமாக மாற்றியுள்ளார்
 விவசாயிகளின் வாழ்வாதரத்தை அழிக்கும் பொதுப்பணித்துறை அதிகாரி ரகுநாதன் மீது  நடவடிக்கை  எடுக்க வேண்டும், விளையாட்டு மைதான வேலைகளை உடனடியா தடுத்து நிறுத்த வேண்டும். மேலும்  கடந்த 15 ஆண்டுகளாக இதே பகுதியில்  மணல் மாபியாக்களின் செல்ல பிள்ளையாக தொடர்ந்து பணிபுரிந்து வரும் ரகுநாதன் அவர்களை  உடனடியாக பணியிட மாற்றம் செய்ய மாவட்ட ஆட்சியர் அவர்கள்  நடவடிக்கை எடுக்க இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
 
 
 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo