Onetamil News Logo

தூத்துக்குடியில் கொரோனாவுக்கு இன்று பெண் ஒருவர் பலி ;இதுவரை பலி எண்ணிக்கை 13 ஆக உயர்வு 

Onetamil News
 

தூத்துக்குடியில் கொரோனாவுக்கு இன்று பெண் ஒருவர் பலி ;இதுவரை பலி எண்ணிக்கை 13 ஆக உயர்வு 


தூத்துக்குடி 2020 ஜூலை 11 ;  தூத்துக்குடியில் கொரோனாவுக்கு இன்று சனிக்கிழமையில் மேலும் பெண் ஒருவர் பலியானார்.இதனால் இதுவரை கொரோனாவால் பலி எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.
இந்த நிலையில் இன்று தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு 50 வயது பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.உடல் நலம் பாதிக்கப்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரது ரத்தம், சளி மாதிரிகளை பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து கொரோனா சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், இன்று முற்பகல்  உயிரிழந்தார். 
தூத்துகுதியைச் சேர்ந்த 50 வயதான பெண் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இன்று அவர் சிகிக்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo