Onetamil News Logo

மனித உரிமைகள் கழகம் கட்சியின் தெற்கு சிலுக்கன்பட்டி பஞ்சாயத்து தலைவர்  தேர்தலில் M. பாலசுப்ரமணியன் (எ) பாலாஜி வெற்றி  ;மாநில வர்த்தக அணிசெயலாளர் ஜெபசிங் பாராட்டு

Onetamil News
 

மனித உரிமைகள் கழகம் கட்சியின் தெற்கு சிலுக்கன்பட்டி பஞ்சாயத்து தலைவர்  தேர்தலில் M. பாலசுப்ரமணியன் (எ) பாலாஜி வெற்றி  ;மாநில வர்த்தக அணிசெயலாளர் ஜெபசிங் பாராட்டு   


தூத்துக்குடி 2020 ஜனவரி 11 ;தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி ஒன்றியம் தெற்கு சிலுக்கன்பட்டி பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிட்ட M. பாலசுப்ரமணியன் (எ) பாலாஜி வெற்றி பெற்று பஞ்சாயத்து தலைவரானார் .பின்பு மனித உரிமைகள் கழக தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் மற்றும் மாநில வர்த்தக அணிசெயலாளர் ஜெபசிங் மற்றும் மாவட்ட செய்யலாளர் வினோத் ராஜ் அவர்களை சந்தித்து மரியாதை செய்தார்  .உடன் இளைஞரணி துணை செயலாளர் கிஷோர் மற்றும் அணைத்து சைவ வைணவ இந்துக்கள் உரிமைகள் பாதுகாப்பு கூட்டமைப்பின் மாவட்ட செயலாளர் பழனி முருகன் போன்றோர் பங்குபெற்றனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo