Onetamil News Logo

போலீஸ் ஸ்டேஷன்-க்கு  வந்து போலீசாரையே  அவதூறாக பேசிய பெண் கைது 

Onetamil News
 

 போலீஸ் ஸ்டேஷன்-க்கு  வந்து போலீசாரையே  அவதூறாக பேசிய பெண் கைது 


தூத்துக்குடி 2020 ஜூன்  2 ; தூத்துக்குடி போலீஸ் ஸ்டேஷன்-க்கு  வந்து போலீசாரையே  அவதூறாக பேசிய   பெண் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட அண்ணாநகர் 7வது தெருவைச் சேர்ந்த முனியாண்டி இவரது மகள் சாந்தி (40). இவர் புகார் அளிப்பதற்காக நேற்று தென்பாகம் காவல் நிலையத்திற்கு சென்று இருக்கிறார்.அந்த சமயம் போலீசார் தன்னிடம் முறையாக விசாரணை நடத்தவில்லை என்று கூறி அங்கிருந்த பெண் போலீசார் உட்பட அனைவரையும் அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது . இந்த நிலையில் போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு  பணியில் இருந்த பெண் காவலர் ஸ்ரீதேவிகா என்பவர் புகார் அளித்தார். அதன் பேரில் காவல் உதவி ஆய்வாளர் காந்திமதி வழக்கு பதிவு செய்து சாந்தியை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார். 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo