Onetamil News Logo

சீனாவிலிருந்து வந்த கப்பலில் தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தில் பாமாயில் வந்து இறங்கிக் கொண்டிருக்கிறது

Onetamil News
 

சீனாவிலிருந்து வந்த கப்பலில் தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தில் பாமாயில் வந்து இறங்கிக் கொண்டிருக்கிறது


தூத்துக்குடி 2020 மார்ச் 27 ;சீனாவிலிருந்து வந்த கப்பலில் தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தில் பாமாயில் வந்து இறங்கிக் கொண்டிருக்கிறது
இதுகுறித்து தமிழ் விவசாயிகள் சங்கம் மாநில தலைவர் நாராயணசாமி கூறியதாவது... தமிழ்நாட்டில் வீதியில் நடமாடக் கூடாது என்று வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டும் என்றும் தமிழக அரசின் உத்தரவையும் காவல்துறையின் உத்தரவையும் மதித்து நமது மக்களின் கடமை செயல்பாட்டில் இருந்து கொண்டிருக்கிறது
 இந்த நேரத்தில் தூத்துக்குடி வ.உ.சி.துறைமுகத்தில் சீனா கப்பலிலிருந்து பாமாயில் இறக்குமதி செய்துகொண்டிருப்பது வேதனைக்குரியது நமது தமிழக மக்களை காப்பாற்ற வேண்டிய நமது அரசு சீனக் கப்பலில் உள்ள பாமாயில் தூத்துக்குடி துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்பட்டு கொண்டிருக்கிறது தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அவர்கள் தூத்துக்குடி மாவட்டமக்களுக்கு என்ன தகவல் சொல்ல போகிறார்கள் சீனாவில் இருந்துதான் கொரோனா ஆரம்பித்தது தற்போது சீன கப்பல் தூத்துக்குடி துறைமுகத்தில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அவர்கள் நல்ல முடிவு எடுப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo