Onetamil News Logo

தூத்துக்குடி எஸ்.ஏ.வி தொடக்கப்பள்ளி புதிய கட்டடத்தை மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இன்று மாலை திறந்து வைத்தார் ;ஏராளமானோர் பங்கேற்பு 

Onetamil News
 

தூத்துக்குடி எஸ்.ஏ.வி தொடக்கப்பள்ளி புதிய கட்டடத்தை மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இன்று மாலை திறந்து வைத்தார் ;ஏராளமானோர் பங்கேற்பு 


 
தூத்துக்குடி 2018 ஏப்ரல் 15 ; தூத்துக்குடி எஸ்.ஏ.வி தொடக்கப்பள்ளி புதிய கட்டடத்தை மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இன்று மாலை திறந்து வைத்தார் ;ஏராளமானோர் பங்கேற்று சிறப்பு செய்தனர்.  
                                                 
தூத்துக்குடியில் எஸ்.ஏ.வி தொடக்கப்  பள்ளி கட்டடத்தை, மத்திய நிதி மற்றும் கப்பல் துறை இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கி சிலையை திறந்து வைத்தார். தொடக்கப் பள்ளிக்கு, 24  லட்ச ரூபாய் மதிப்பில்,  புதிய கட்டடம் கட்டப்பட்டது.இதில் வ.உ.சி துறைமுக சார்பில் 14 லட்ச ரூபாய்  வழங்கப்பட்டு கட்டப்பட்டுள்ளது. இந்த விழாவில்  வ.உ.சி துறைமுக தலைவர் ஜெயக்குமார்,துணைத் தலைவர் நடராஜன்  ஆகியோர் முன்னிலை வகித்தனர்.                                                           
இதில் எஸ்.ஏ.வி பள்ளிகள் நிர்வாகக்குழு செயலாளர் எஸ்.ஆர்.எஸ்.பாலாஜி வ.உ.சி கல்விக்கழக செயலாளர் எ.பி.சி.வி.சொக்கலிங்கம், இஸ்ரோ முன்னாள் இயக்குனர் பெருமாள்,நீதியரசர் சொக்கலிங்கம்,தமிழ்நாடு அரசு போக்குவரத்து சிறப்பு அலுவலர் வெங்கடசுப்பாராவ்  ஆகியோர் குத்து விளக்கேற்றினர். தலைமை ஆசிரியர்  முன்னாள் கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo