Onetamil News Logo

பாஜக-அதிமுக கூட்டணிக்கு நாடார் இயக்கம் ஆதரவு ;தூத்துக்குடியில் பரபரப்பு பேட்டி ;வீடியோ இணைப்பு

Onetamil News
 

பாஜக-அதிமுக கூட்டணிக்கு நாடார் இயக்கம் ஆதரவு ;தூத்துக்குடியில் பரபரப்பு பேட்டி ;வீடியோ இணைப்பு      


தூத்துக்குடி 2019 ஏப்ரல் 13 ;தூத்துக்குடியில் பாஜக-அதிமுக கூட்டணிக்கு நாடார் இயக்கம் ஆதரவு தெரிவித்துள்ளது.                                                                                                                          தமிழ்நாடு சத்திரிய நாடார் இயக்கம் சார்பில் இன்று தூத்துக்குடியில் செய்தியாளர்கள் சந்திப்பு நடந்தது..இந்த சந்திப்பில் நிறுவனத் தலைவர் சந்திரன் ஜெயபால் செய்தியாளர்களிடம் கூறியதாவது...2019 பாராளுமன்றத் தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணி 4 தொகுதிகளில் நாடார் சமுதாய வேட்பாளர்களை அறிவித்தத்தில் நாடார் சமுதாயம் மகிச்சியடைகிறது. ஆகையால் எங்கள் நாடார் அமைப்பு முழு ஆதரவை தெரிவிக்கிறது. என்று தெரிவித்தார்.அவருடன் பொதுச்செயலாளர் ஜான் கிறிஸ்டோபர் ,கூடுதல் பொதுச்செயலர் மாரித்தங்கம்,பொருளாளர் குணசீலன் ஆகியோர் பங்கு பெற்றனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo