Onetamil News Logo

தூத்துக்குடி ஏ.பி.சி.மகாலெட்சுமி மகளிர் கல்லூரி கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் விலங்கியல் துறை சார்பில் பன்னாட்டு கருத்தரங்கம்

Onetamil News
 

தூத்துக்குடி ஏ.பி.சி.மகாலெட்சுமி மகளிர் கல்லூரி கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் விலங்கியல் துறை சார்பில் பன்னாட்டு கருத்தரங்கம் 


தூத்துக்குடி 2018 ஆகஸ்ட் 9 : தூத்துக்குடி ஏ.பி.சி.மகாலெட்சுமி மகளிர் கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் விலங்கியல் துறை சார்பில் பன்னாட்டு  கருத்தரங்கம் நடைபெற்றது.                                                                          
                             
தூத்துக்குடி ஏ.பி.சி.மகாலெட்சுமி மகளிர் கல்லூரியில்  கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் ஹெல்த் கேர்  ஆகிய தலைப்புகளில் பன்னாட்டு கருத்தரங்கம் இன்று நடைபெற்றது.கல்லுாரி முதல்வர் சத்யா பாமா தலைமை தாங்கினார்.  பேராசிரியை லில்லி கோல்டா  வரவேற்றார். கிங்டம் ஆப் பக்ரைன் பேராசிரியர்  மணிவண்ணபூபதி துவக்கவுரை வழங்கினார்.திருநெல்வேலி  மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பேராசிரியை சுபா ,பக்ரைன் பேராசிரியர்  மணிவண்ணபூபதி ,எத்தியோப்பியா அம்போ பல்கலைக்கழக பேராசிரியர்கள்  மனோகரன், வேல்முருகன் ஆகியோர்  கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் ஹெல்த் கேர்  ஆகிய தலைப்புகளில் பேசினார்கள்.                                                                                                                              
இந்த கருத்தரங்கில், 15  கல்லுாரிகளைச் சார்ந்த  மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.இந்த கருத்தரங்கிற்க்கான  ஏற்பாடுகளை தூத்துக்குடி ஏ.பி.சி.மகாலெட்சுமி மகளிர் கல்லூரி கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் விலங்கியல் துறையை சார்ந்த பேராசிரியைகள் ஷியாமாலா சூசன்,ஷக்திகா போன்றோர் ஒருங்கிணைப்பு செய்தனர்.  
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo