Onetamil News Logo

தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து சங்க மாநில மாநாடு ;புதிய நிர்வாகிகள் பதவியேற்பு

Onetamil News
 

தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து சங்க மாநில மாநாடு ;புதிய நிர்வாகிகள் பதவியேற்பு


தூத்துக்குடி 2019 ஜூன் 20; தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து சங்க மாநில மாநாடு தூத்துக்குடி மாவட்டம் பாஸ்கரா திருமண மஹாலில் வைத்து நடைபெறுகிறது.
விழாவில் மாநிலத் தலைவராக செந்தில், பொதுச்செயலாளராக கனகராஜ், பொருளாளராக ரவி, துணைப் பொதுச் செயலாளர்களாக குமாரர், முருகேசன், சுதர்சிங், டென்னிஸ் ஆன்டல், உதவி தலைவர்களாக ரைமண்ட், நடராஜன், கண்ணன், முத்துவேல், கோதண்டபாணி, முருகேசன், ஓம்பிரகாஷ், செல்லப்பன், கருப்பசாமி, ஜெயராமன், ஷேர்கான், வெங்கடேசன், அருண், ஜான் ராஜன், உதவிச் செயலாளராக செல்லதுரை, அசோக், பிச்சைமணி, பொன்ராஜ், சரவணன், முருகேசன், முத்துப்பாண்டி, பாஸ்கர், அருள்தாஸ், பார்த்தசாரதி, செந்தில் குமார், செந்தில், சடகோபன், ஏசுதாஸ், ஆரோக்கிய ராஜ், உள்ளிட்டோர்  தேர்ந்தெடுக்கப்பட்டனர்
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo