Onetamil News Logo

நேர்மையான அதிகாரி ,பள்ளித் துணை ஆய்வாளர் மு.தர்மராஜன் மரணம் ;பள்ளி நிர்வாகிகள் உருக்கம் 

Onetamil News
 

நேர்மையான அதிகாரி ,பள்ளித் துணை ஆய்வாளர் மு.தர்மராஜன் மரணம் ;பள்ளி நிர்வாகிகள் உருக்கம் 


தூத்துக்குடி 2020 ஆகஸ்ட் 1:  தூத்துக்குடி கல்வி மாவட்ட பள்ளித் துணை ஆய்வாளர் மு தர்மராஜன் இன்று  இறைவனடி சேர்ந்தார்.
தூத்துக்குடி மாவட்டம்,தூத்துக்குடி கல்வி மாவட்டம், பள்ளித் துணை ஆய்வாளர் மு.தர்மராஜன் இன்று காலை 10.15 மணிக்கு இறைவனடி சேர்ந்தார்.
 இவர் மிக அற்புதமான மனிதர்,அனைத்து கல்வித்துறை சார்ந்த அணைத்து பணிகளையும் களத்தில் நின்று அனைவரையும் சிறப்பாக வழிநடத்தும் ஆற்றல் பெற்றவர்,கையூட்டு பெறாதவர், மென்மையாக, நேர்த்தியான முறையில் நிறுவனங்களின் சார்பாகவும், அதே சமயத்தில் கல்வித்துறையின் சார்பாகவும், இரு பக்கத்தின் இணைப்பாக நின்று பணி செய்த உன்னதமான ஒரு அரசு பணியாளர், நல்ல சமூக சிந்தனையாளர், பலருக்கும் உதவக்கூடிய மனம் கொண்டவர், புத்தகத் திருவிழா, சுதந்திர தினம், குடியரசு தினவிழாவில் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கிக் தனது பணியை சமூக அர்ப்பணிப்போடு செய்யக்கூடிய ஒரு நல்ல ஆசிரியர். பல மாணவர்களை உருவாக்கிய சிந்தனை சிற்பிதூத்துக்குடி கல்வி மாவட்டத்திற்கு அவரது இறப்பு பேரிழப்பு. 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo