Onetamil News Logo

தூத்துக்குடி எம்.பி.கனிமொழி வரும் 13-ம் தேதி,14-ம் தேதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கிறார் -முக்கிய இடங்கள் பற்றி கீதாஜீவன் எம்.எல்.ஏ தகவல்

Onetamil News
 

தூத்துக்குடி எம்.பி.கனிமொழி வரும் 13-ம் தேதி,14-ம் தேதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கிறார் -முக்கிய இடங்கள் பற்றி கீதாஜீவன் எம்.எல்.ஏ தகவல்  


 தூத்துக்குடி 2019 ஜூன் 10 ;தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி வரும் 13ம் தேதி மற்றும் 14ம் தேதி  ஆகிய தேதிகளில் கோவில்பட்டி, விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிகளில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கிறார்.  வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் பி. கீதாஜீவன் எம்.எல்.ஏ அறிக்கை விடுத்துள்ளார்.
                                                                                                                                      இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது..... தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில்; போட்டியிட்டு பல லட்சம்  வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற திருமதி. கனிமொழி கருணாநிதி அவர்கள் தனக்கு வாக்களித்த வாக்காளப்; பெருமக்களுக்கு நேரில் நன்றி தெரிவித்து வருகிறார். அதன்படி வருகிற 13.6.19 மற்றும் 14.6.19 ஆகிய தேதிகளில் கோவில்பட்டி, விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிகளில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கிறார்.
    அவரது சுற்றுப்பயண விபரம் கீழ்க்கண்டவாறு அறிவிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட நகர, ஒன்றிய, பேரூர் மற்றும் ஊராட்சிக் கழகச் செயலாளர்கள் சிறப்பான ஏற்பாடுகளைச் செய்திட அன்புடன்; கேட்டுக் கொள்கிறேன்.
இப்படிக்கு,
தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி,நன்றி அறிவித்தல் - சுற்றுப்பயணம்
நாள் 13.06.2019 – வியாழக்கிழமை,மாலை 5.00மணி முதல் 10.00 மணி வரை
ஓட்டப்பிடாரம் கிழக்கு ஓன்றியம்.
வ.எண்    நேரம்    இடம்
1    மாலை 5.00 மணி    குறுக்குச்சாலை
2    மாலை 5.15 மணி    மீனாட்சிபுரம்
3    மாலை 5.30 மணி    பசுவந்தனை
கயத்தாறு கிழக்கு ஒன்றியம்
4    மாலை 5.45 மணி    தீத்தாம்பட்டி
5    மாலை 6.00 மணி    அச்சங்குளம்
6    மாலை 6.15 மணி    குருவிநத்தம்
7    மாலை 6.30 மணி    காமநாயக்கன்பட்டி
கோவில்பட்டி மேற்கு ஒன்றியம்
8    மாலை 6.45 மணி    துறையூர்
9    மாலை 7.00 மணி    சிவந்திபட்டி
10    மாலை 7.15 மணி    கரிசல்குளம்
11    மாலை 7.30 மணி    பாண்டவர்மங்கலம்
12    மாலை 7.45 மணி    மந்திதோப்பு
13    மாலை 8.00 மணி    நாலாட்டின்புதூர்
14    மாலை 8.15 மணி    முடுக்குமீண்டான்பட்டி
கயத்தாறு மேற்கு ஒன்றியம்
15    மாலை 8.30 மணி    வானரமுட்டி
16    மாலை 8.45 மணி    கழுகுமலை
17    மாலை 9.00 மணி    சி.ஆர். காலனி
18    மாலை 9.15 மணி    கரடிகுளம்
19    மாலை 9.30 மணி    வேலாயுதபுரம்
20    மாலை 9.45 மணி   செட்டிக்குறிச்சி                                                                          -----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி நன்றி அறிவித்தல் - சுற்றுப்பயணம்;நாள் 14.06.2019 – வெள்ளிக்கிழமை,மாலை 5.00மணி முதல் 9.30 மணி வரை
விளாத்திகுளம் மேற்கு ஒன்றியம்
வ.எண்    நேரம்    இடம்
1    மாலை 5.00 மணி    விளாத்திகுளம் பேரூந்துநிலையம்
     விளாத்திகுளம் கிழக்கு ஒன்றியம்
2    மாலை 5.15 மணி    கோட்டநத்தம்
3    மாலை 5.30 மணி    மார்த்தாண்டம்பட்டி
4    மாலை 5.45 மணி    பூசனூர்
5    மாலை 6.00 மணி    புளியங்குளம்
6    மாலை 6.15 மணி    குளத்தூர்
7    மாலை 6.30 மணி    பனையூர்
ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றியம்
8    மாலை 6.45 மணி    வேப்பலோடை
9    மாலை 7.00 மணி    பட்டிணமருதூர்
10    மாலை 7.15 மணி    தெற்கு கல்மேடு ஊராட்சி (துரைச்சாமிபுரம்)
11    மாலை 7.30 மணி    வள்ளிநாயகபுரம் (சக்கம்மாள்புரம்)
12    மாலை 7.45 மணி    வேடநத்தம்
13    மாலை 8.00 மணி    சண்முகபுரம்
14    மாலை 8.15 மணி    சந்திரகிரி
15    மாலை 8.30 மணி    கொல்லம்பரும்பு
16    மாலை 8.45 மணி    முள்ளுர்
17    மாலை 9.00 மணி    ஆதனூர்
18    மாலை 9.15 மணி    காட்டுநாயக்கன்பட்டி
19    மாலை 9.30 மணி    எப்போதும் வென்றான்
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo