Onetamil News Logo

வஉசி மார்க்கெட் ஐக்கிய வியாபாரிகள் சங்கம் சார்பில் பொருளாளர் அன்புராஜ் தலைமையில் காமராஜரின் 117 வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

Onetamil News
 

வஉசி மார்க்கெட் ஐக்கிய வியாபாரிகள் சங்கம் சார்பில் பொருளாளர் அன்புராஜ் தலைமையில் காமராஜரின் 117 வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை


தூத்துக்குடி 2019 ஜூலை 15 ; தூத்துக்குடியில் வஉசி மார்க்கெட் ஐக்கிய வியாபாரிகள் சங்கம் சார்பில் பொருளாளர் அன்புராஜ் தலைமையில் காமராஜரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். 
 தமிழக முன்னாள் முதல்வர் கல்விக்கண் திறந்த கர்மவீரர் பெருந்தலைவர் காமராஜரின் 117வது பிறந்தநாள் விழா தூத்துக்குடியில் இன்று வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. 
தூத்துக்குடியில் வஉசி மார்க்கெட் ஐக்கிய வியாபாரிகள் சங்கம் சார்பில் பொருளாளர் அன்புராஜ் தலைமையில் தலைவர் சிம்சன்,  செயலாளர் ஜெயராமசந்திரன், நிர்வாகிகள் பிஓபி செல்வமணி, எட்வர்டு, செல்லச்சாமி, செல்லக்குமார், சூரியா, உக்கிரபாண்டி உட்பட பலர் கலந்து கொண்டனர். 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo