Onetamil News Logo

தூத்துக்குடியில் கனிமொழி கருணாநிதி எம்பி,திருநங்கைகள் 100 பேருக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்களை வழங்கினார்.

Onetamil News
 

தூத்துக்குடியில் கனிமொழி கருணாநிதி எம்பி,திருநங்கைகள் 100 பேருக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்களை வழங்கினார்.


தூத்துக்குடி 2020 மே 19 ;தூத்துக்குடியில் கனிமொழி கருணாநிதி எம்பி,திருநங்கைகள் 100 பேருக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்களை வழங்கினார்.
 தூத்துக்குடி வடக்கு மாவட்டம் தூத்துக்குடி மாநகரில் உள்ள கலைஞர் அரங்கத்தில்  நடைபெற்ற வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு திருநங்கைகள் 100 பேருக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்களை கனிமொழி கருணாநிதி எம்பி வழங்கினார்.  உடன் மாவட்ட செயலாளர் கீதா ஜீவன் எம்.எல்.ஏ. மற்றும் பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி உட்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றார்கள்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo