Onetamil News Logo

தூத்துக்குடி போக்குவரத்து காவல் ஆய்வாளராக மயிலேறும் பெருமாள் இன்று பொறுப்பேற்றார்.

Onetamil News
 

தூத்துக்குடி போக்குவரத்து காவல் ஆய்வாளராக மயிலேறும் பெருமாள் இன்று பொறுப்பேற்றார்.


தூத்துக்குடி  2020 ஜூன் 3 ; தூத்துக்குடி போக்குவரத்து காவல் துறையில் உதவி ஆய்வாளராக சிறப்பாக பணியாற்றிய மயிலேறும் பெருமாள் இன்று பதவி உயர்வு பெற்று தூத்துக்குடி போக்குவரத்து காவல் ஆய்வாளராக இன்று பொறுப்பேற்றார்.அவருக்கு தூத்துக்குடியில் உள்ள வியாபாரப்பெருமக்கள் வாழ்த்து தெர்வித்துவருகின்றனர்.
தூத்துக்குடியில் போக்குவரத்து பணி செய்வது மிகவும் சிக்கலான பகுதியாகும்.காரணம் என்னவென்றால் தூத்துக்குடி மிகவும் நெருக்கமான பகுதியாகும். தமிழகத்தில் காவல்துறை மற்றும் போக்குவரத்து காவல் உட்பட பல பிரிவில் பணியாற்றும் காவலர்களுக்கு பதவி உயர்வு மற்றும்  இட மாறுதல் போன்றவற்றை  தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து வருகிறது. அதன்படி தூத்துக்குடி போக்குவரத்து ஆய்வாளராக இருந்த சிசில் டி.எஸ்.பியாக அண்மையில் பதவி உயர்வு பெற்றுள்ளார். இந்த நிலையில் காலியாக இருந்த தூத்துக்குடி போக்குவரத்து காவல் பணியில் இன்று போக்குவரத்து ஆய்வாளராக மயிலேறும் பெருமாள் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.
இந்த நிலையில் போக்குவரத்து ஆய்வாளராக பொறுப்பேற்றுக் கொண்ட மயிலேறும் பெருமாள் தூத்துக்குடி மாவட்ட போலீஸ் எஸ்.பி. அருண் பாலகோபாலன், தூத்துக்குடி டவுண்  டி.எஸ்.பி .பிரகாஷ் ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo