Onetamil News Logo

தப்பி ஓடமுயன்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் கங்கைகொண்டான் அருகே கைது

Onetamil News
 

தப்பி ஓடமுயன்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் கங்கைகொண்டான் அருகே கைது


சாத்தான்குளம் 2020 ஜூலை 2 ;தப்பி ஓடமுயன்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் கங்கைகொண்டான் அருகே நள்ளிரவில் கைது  செய்யப்பட்டார்.  தூத்துக்குடி மாவட்டம் சாத்தான் குளத்தில் தந்தை மகன் உயிரிழந்த விவகாரத்தில் சாத்தான்குள காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் கோவில்பட்டி  அருகே பிடிக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார்.  சாத்தான்குளம் ஜெயராஜ் - பென்னிக்ஸ் இறந்த வழக்கை கொலை வழக்காக சிபிசிஐடி காவல் துறை இன்று பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் கொலைக் குற்றவாளிகளாக இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் ,உதவி ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் மற்றும்  காவலர்கள் முருகன்,முத்துராஜ் போன்ற 5 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். காவலர்  ரேவதி வாக்குமூலத்தால் போலீசார் மீது கொலைவழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo