Onetamil News Logo

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 90  பேருக்கு கொரோனா தொற்று ; மொத்த எண்ணிக்கை 12810 ஆக அதிகரித்துள்ளது.

Onetamil News
 

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 90  பேருக்கு கொரோனா தொற்று ; மொத்த எண்ணிக்கை 12810 ஆக அதிகரித்துள்ளது.


தூத்துக்குடி  2020 செப் 18 ;தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இன்று 18ம் தேதி  21  பேர் நோய் தொற்றினால் உள்நோயாளியாக சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார்கள்,தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 90  பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் மொத்த எண்ணிக்கை 12810 ஆக அதிகரித்தது. 
 இன்று 19 பேர் நோய்த் தொற்றில் இருந்து விடுபட்டு தங்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள்,இன்று 80 பேர் டிஸ்சார்ஜ் ஆனதையடுத்து இதுவரை மாெத்தம் 11792 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். மாலை ஆறு முப்பது நிலவரப்படி மொத்தம் 80 நபர்கள் நோய்க்காக சிகிச்சை பெற்று வருகிறார்கள்,  இன்று இறப்பு இல்லை என்று கூறப்படுகிறது. மாெத்தம் 799 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் 119 பேர் கொரோனா பாதிப்பினால் உயிரிழந்துள்ளனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo