Onetamil News Logo

மதிமுக சாா்பில் தூத்துக்குடியில் நடைபெற்ற மின் நுகர்வோர்  குறைதீா்க்கும் கூட்டத்தில் கலந்து கொண்டு பல்வேறு பொது மக்கள் நலம் சாா்ந்த கோாிக்கை 

Onetamil News
 

மதிமுக சாா்பில் தூத்துக்குடியில் நடைபெற்ற மின் நுகர்வோர்  குறைதீா்க்கும் கூட்டத்தில் கலந்து கொண்டு பல்வேறு பொது மக்கள் நலம் சாா்ந்த கோாிக்கை 



தூத்துக்குடி 2019 நவம்பர் 12 ;தூத்துக்குடி மாவட்ட மதிமுக சாா்பில் தூத்துக்குடியில் நடைபெற்ற மின் நுகர்வோர்  குறைதீா்க்கும் கூட்டத்தில் கலந்து கொண்டு பல்வேறு பொது மக்கள் நலம் சாா்ந்த கோாிக்கைகள் அடங்கிய மனு கொடுக்கப்பட்டது இதில் மாநில மீனவரணி செயலாளா் நக்கீரன் தூத்துக்குடி தெற்கு மாவட்ட  துணை செயலாளா் வீரபாண்டி செல்லச்சாமி மாநில இலக்கிய அணி துணை செயலாளா் மகராஜன் தெற்கு மாவட்ட மாணவரணி செயலாளா் துணை செயலாளா் வீ. சரவணபெருமாள் தெற்கு மாவட்ட இளைஞரணி துணை செயலாளா் வீரபொம்மூதுரை ஒன்றிய செயலாளா்கள் காலாங்கரை கந்தசாமி  மணிராஜ்  செந்தூா்பாண்டி   Exஒன்றிய செயலாளா் சுந்தரராஜ் விநாயகமூா்த்தி  ஆகியோா் கலந்து கொண்டனா்
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo