Onetamil News Logo

சாதியை ஒழித்து காதலை வளர்ப்போம்  இந்திய மாணவர் சங்க தூத்துக்குடி மாவட்டத் தலைவர் ஜாய்சன் வாழ்த்து 

Onetamil News
 

சாதியை ஒழித்து காதலை வளர்ப்போம்  இந்திய மாணவர் சங்க தூத்துக்குடி மாவட்டத் தலைவர் ஜாய்சன் வாழ்த்து 



தூத்துக்குடி  2019 பிப்ரவரி 14 ;  சாதியை ஒழித்து காதலை வளர்ப்போம் இந்திய மாணவர் சங்க மாவட்டத் தலைவர் ஜாய்சன் வாழ்த்து கூறினார்.                                                                                                                          
 இதுகுறித்து அவர் கூறியதாவது...  காதல் என்பது சாதி மதம் கடந்த மற்றொரு பாலினத்தின் மீது அளவு கடந்த அன்பு வைப்பதே காதல்....மனித சமூகத்தில் தற்போதைய கால கட்டத்தில் ஏற்படக்கூடிய மிக பெரிய வன்மம் ஜாதிய ஏற்றதாழ்வுகள் தான் தந்தை "ஜாதி தான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விசம் பரவட்டும்" என்று தந்தை பெரியார் கூறியது போல ஜாதியை ஒழிக்க மிகப்பெரிய ஆயுதம் காதல் தான் எனவே ஜாதியை ஒழிக்க காதலை வளர்ப்போம் அனைவருக்கும் இந்திய மாணவர் சங்கம் தூத்துக்குடி மாவட்டக்குழு உலக காதலர் தின வாழ்த்துக்கள்...என்று கூறினார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo