Onetamil News Logo

தூத்துக்குடியில் இன்று ஒரே நாளில் 171 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ;32 பேர் வீட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

Onetamil News
 

தூத்துக்குடியில் இன்று ஒரே நாளில் 171 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ;32 பேர் வீட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.


தூத்துக்குடி 2020 ஜூலை 16 ; தூத்துக்குடியில் இன்று ஒரே நாளில் 171பேருக்கு கொரோனா தொற்று உறுதி ;32 பேர் வீட்டுக்குத் திரும்பினர்.  
தூத்துக்குடியில் இன்று ஒரே நாளில் 171 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஏற்பட்டுள்ளது.

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்று  171 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.மொத்தம் உள்நோயாளிகள் 337 பேர் கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டு  தங்கவைக்கப்பட்டு உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறார்கள்.32 பேர் பூரண நலம் பெற்று வீட்டுக்குத் திரும்பினார்கள்.      
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo