தூத்துக்குடி மாவட்டத்தில் 13ம் தேதி இன்று பெய்த மழை ( 8 AM to 4 PM ) அளவு
தூத்துக்குடி மாவட்டத்தில் 13ம் தேதி இன்று பெய்த மழை ( 8 AM to 4 PM ) அளவு
தூத்துக்குடி 2021 ஜனவரி 13 ; தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் இன்று 13ம் தேதி பெய்த மழை அளவு,
1.திருச்செந்தூர்: 19மி.மீ.
2.காயல்பட்டினம்: 16 மி.மீ.
3. குலசேகரப்பட்டினம்: 23 மி.மீ.
4. விளாத்திகுளம்: 4 மி.மீ.
5. கடல்குடி: 2மிமீ
6. வைப்பார்: 43மி.மீ.
7. சூரங்குடி: 40 மி.மீ.
8. கோவில்பட்டி: 6 மி.மீ.
9. கழுகுமலை: --- 2.5மி.மீ.
10.கயத்தார்: --- 27மிமீ.
11. கடம்பூர்: ---26 மி.மீ.
12. ஓட்டப்பிடாரம்: 65 மி.மீ.
13. மணியாச்சி: 34மி.மீ.
14.வேடநத்தம்: 55 மிமீ.
15. கீழ அரசடி: 20 மி.மீ.
16. எட்டையாபுரம்: 4மி.மீ.
17.சாத்தான்குளம்: 21மி.மீ.
18.ஸ்ரீவைகுண்டம்: --- மி.மீ.
19. தூத்துக்குடி: 62 மி.மீ.
மொத்தம்: 489.5 மி.மீ.
சராசரி: 25.8 மி.மீ.
பரவலாக மழை பெய்துள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.