Onetamil News Logo

தூத்துக்குடியில் நம்பர் ஒன் பட்டாசுக்கடை ; ஓம் சக்தி டிரேடர்ஸ் 

Onetamil News
 

தூத்துக்குடியில் நம்பர் ஒன் பட்டாசுக்கடை ; ஓம் சக்தி டிரேடர்ஸ் 



தூத்துக்குடி அக்டோபர் புதன்கிழமை  4 ;தூத்துக்குடியில் நம்பர் ஒன்  ஓம் சக்தி டிரேடர்ஸ் பட்டாசுக்கடை தூத்துக்குடி காய்கனி மார்க்கெட் சமீபம் ,ஏ.வி.எம் மருத்துவமனை அருகில் மிகப்பெரிய கடையாக ஆண்டு முழுவதும் செயல்பட்டு வருகிறது.இந்த வெடிக்கடை கடல் போல மிகப்பெரிய கடையாக காட்சி அளிக்கிறது.இங்கு  தீபாவ‌ளி‌‌க்கு ‌‌வித‌விதமாக ப‌ட்டாசுக‌ள் வ‌ந்து‌ள்ளன. அவ‌ற்றை பா‌ர்‌‌க்கு‌ம் நம‌க்கே வா‌ங்க வே‌ண்டு‌ம் எ‌ன்ற ஆ‌ர்வ‌‌ம் வரு‌கிறது. குழ‌ந்தைக‌ள் பா‌ர்‌த்தா‌ல் சொ‌‌ல்லவே வே‌ண்டா‌ம்.
                            
தீபாவளி கொண்டாட்டத்துக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் விதவிதமான பட்டாசுகள் விற்பனைக்கு குவிந்துள்ளன. தீபாவளிக்கு புதிய அறிமுகங்களாக வானில் வர்ணஜாலங்கள் செய்யும் பட்டாசுகள் பல் வந்துள்ளன.
குழந்தைகளை குதூகலப்படுத்தும் வகையில் மயில் தோகையை விரித்து ஆடுவது போன்ற இந்த பட்டாசு வகைகள் அனைவரையும் கவர்ந்து வருகிறது. இதுமட்டுமின்றி, தீபாவளி பண்டிகைக்காக பட்டாசு கடைகளில் ஏரளாமான புதிய பட்டாசு ரகங்கள் குவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு முன்னணி நிறுவனங்களில் பட்டாசுகளான ஓ. கல்கத்தா என்ற 500 ஷாட் வெடி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இவை பல்வேறு வண்ணங்களை வானில் உதிர்த்தபடி 20 நிமிட நேரம் வெடிப்பது கண்கொள்ளா காட்சியாக இருக்கிறது. 
தொடர்ந்து 100 வெடிகள் 5 வித்தியாசமான மாடல்களில் வெடிக்கும் ஸ்ரீ கிருஷ்ணலீலா, 120 வெடிகள் 7 வித்தியாசமான தோற்றத்தை அளிக்கும் யுனிவர்செல் கிங்டம், தொடர்ந்து 240 வெடிகள் 12 வித்தியாசமான தோற்றத்தை அளிக்கும் என்ஜாய் 240 போன்றவை மனதுக்கு மகிழ்வை தரும் பட்டாசு ரகங்கள்.. 
‌‌‌ஸ்பாரோ, ‌ல‌ஷ்‌மி, ‌பீகா‌க், கிரு‌ஷ்ணா, சா‌ர்‌லி, ஹி‌ட்ல‌ர், ஜ‌ம்போ, டூ சவு‌ண்‌ட், டூ சவு‌ண்‌ட் ஜெ‌யி‌‌ண்‌ட், ‌ஸ்டா‌ண்ட‌ர்டு ஆ‌ட்ட‌ம் பா‌ம், கே‌க் ‌கி‌‌ரீ‌ன், கே‌க் பா‌யி‌ல்‌ஸ், ஹை‌ட்ரஜ‌ன் ‌கி‌ரீ‌ன் த‌ண்ட‌‌ர் பா‌ம் ‌கி‌ரீ‌ன், சுமோ ‌‌கி‌ரீ‌ன். சுமோ பா‌‌யி‌ல்‌ஸ், பு‌ல்ல‌ட் பா‌ம் போ‌ன்ற வெடிக‌ள் விலை மலிவாக  உ‌ள்ளது.
வானத்தில் வண்ண ஜாலங்களை வெளிச்சத்துடன் வெடித்துக் காட்டும் ப‌ட்டாசு வகைக‌ள் : பூ‌ச்ச‌‌ட்டி ‌ஸ்பெஷ‌ல், ஜெ‌யி‌ண்‌ட், டீல‌க்‌ஸ், கல‌ர் பவு‌ண்டை‌ன், ‌கிரா‌க்‌ளி‌ங் ‌கி‌ங், எமரா‌ல்டு டயம‌ண்‌ட்‌ஸ், தி ‌கிரே‌ட் ‌ஸ்‌பிள‌ண்ட‌ர், டிரை கல‌ர், ‌மி‌னி பவு‌ண்டை‌ன் ப‌ர்‌மி‌ள், கோ‌ல்டு, ‌சி‌ல்வ‌ர், ‌கி‌‌ரீ‌ன், ஹே‌ப்‌பின‌ஸ், ‌சிய‌ர்‌ஸ், ஜே‌ட் ‌பிளவ‌ர்‌ஸ். ரா‌‌க்கெ‌ட் வகை ப‌ட்டாசுக‌ள் : ச‌ர்வேய‌ர், பா‌ம், ரோ‌கி‌‌னி, ‌சி‌ல்வ‌ர் ஜெ‌ட், ரெயி‌ன்போ, மூ‌ன் ‌சீ‌‌ரீ‌ஸ், லூனா‌ர், ‌மி‌ஸ்ஸை‌ல்‌ஸ், பாராசூ‌‌ட், ஏ‌ர் டிராவ‌ல்ல‌ர்‌ஸ், ‌சி‌ல்வ‌ர் கோ‌ஸ்‌ட். இ‌ப்படி பல வகையாக ப‌ட்டாசு வகைக‌ள் உ‌ள்ளன.
பா‌பி கோ‌ல்டு, ‌ சா‌வி கோ‌ல்டு, ‌ஜி‌ம்‌மி கோ‌ல்டு, 15 செ‌‌ன்டி ‌‌‌மீ‌ட்ட‌ர் கோ‌ல்டு, 30 செ‌ன்டி ‌மீ‌ட்‌ட‌ர் கோ‌ல்டு, பா‌பி ‌கிரா‌க்‌ளி‌ங், மே‌க்‌னி‌பி‌சி‌ன்‌ட் பை‌வ், டிரை கல‌ர் ‌ஸ்பா‌ர்‌க்ல‌ர்‌ஸ், கல‌ர் சே‌ஞ்‌ச், சைல‌ண்‌ட் எ‌ன்ற வகை வெடிகள் பல் உள்ளன. ப‌ட்டாசுகளை வா‌ங்கு‌ங்க‌ள் ‌ச‌ந்தோஷமாக ‌‌தீபாவ‌ளியை கொ‌ண்டாடு‌ங்க‌ள்!
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo