தூத்துக்குடி வடக்கு மாவட்ட பாஜக பட்டியல் அணியின் மாவட்ட செயற்குழு கூட்டம்,மாநில செயற்குழு உறுப்பினர் மாசாணம் பங்கேற்பு
கோவில்பட்டி 2023 மார்ச் 26 ;தூத்துக்குடி வடக்கு மாவட்ட பாஜக பட்டியல் அணியின் மாவட்ட செயற்குழு கூட்டம் விக்னேஷ் மஹாலில் மாவட்டத் தலைவர் பட்டியல் அணி MS அய்யா துரை பாண்டியன் தலைமையில் சிறப்பு அழைப்பாளர் மாநில செயற்குழு உறுப்பினர் மாசாணம், கலந்து கொண்டு சிறப்பித்தார். வடக்கு மாவட்ட பட்டியல் அணி துணைத் தலைவர் பொன்னுத்துரை, மணி மாவட்ட செயலாளர் இன்னாசி, முத்து பால்சாமி, சவுந்தரராஜன், முத்துசாமி ஜெயராம், சரவண செல்வன், முருகன், பால் குமார், மாடசாமி, வசந்த ராஜ், சந்தானம், மோகன்தாஸ், அந்தோணி ராஜ், பெருமாள், பால் சாமி மற்றும் பட்டியல் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர் கூட்டத்தில் ஏழு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கயத்தாறு மேற்கு ஒன்றிய தலைவர் முத்துசாமி பட்டியல் அணி நன்றி உரையாற்றினார்.