தூத்துக்குடி ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்ட செயலாளர் ஏ.ஜே.ஸ்டாலின் திமுகவில் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.
தூத்துக்குடி ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்ட செயலாளர் ஏ.ஜே.ஸ்டாலின் திமுகவில் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.
சென்னை 2021 ஜனவரி 17 ;தூத்துக்குடி ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்ட செயலாளர் ஏ.ஜே.ஸ்டாலின் தலைமையில் 4 மாவட்ட செயலாளர்கள் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.